மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான இளந் தமிழன், கழகப் பொருளாளரைச் சந்தித்து பெரியார் குறித்த தனது புரிதலை ஆவலுடன் பகிர்ந்து கொண்டார். அவரது இணையர் ஜெயந்தி கருப்பையா, மகள்கள் நவீனா, அருணா ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக பெரியார் நினைவிடம், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் காட்சியகம், பெரியார் புத்தக நிலையம் ஆகியவற்றை குடும்பத்தினருடன் பார்வையிட்டார். இவர் 5.12.2023 அன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் “கரிகால் சோழன் விருது” பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. (பெரியார் திடல், 6.12.2023)
கழகப் பொருளாளாருடன் சந்திப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:dk
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
