‘இந்தியா’ கூட்டணி, இந்தியாவை திராவிட பண்பாட்டு நாடாக்க வேண்டும்!!

ராஜன்குறை கிருஷ்ணன் பேராசிரியர் - அம்பேத்கர் பல்கலைக் கழகம், புதுடில்லி நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தெலங்கானாவில் ஆளுகின்ற பாரதிய ராஷ்டிரிய சமிதியை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. மற்ற மூன்று வட மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர்…

viduthalai

1,105 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் 132 தமிழ்நாடு மாணவர்கள் தேர்ச்சி

சென்னை, டிச.9 - யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் பணிகளில் 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அய்ஏஎஸ், அய்பிஎஸ் உட்பட 26 விதமான உயர் பதவிகளில் உள்ள 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரியில் யுபிஎஸ்சி வெளியிட்டது.…

viduthalai

கனமழை காரணமாக வெள்ளநீர் புகுந்ததால் நியாய விலைக் கடைகளில் பாழான பொருட்கள் சேதத்தை மதிப்பிடும் பணி தீவிரம்

சென்னை, டிச.9- சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் வெள்ளநீர் புகுந்ததால் அரிசி, பருப்பு, சர்க் கரை உள்ளிட்ட பொருட்கள் பாழாகின. அக்கடைகளில் ஏற்பட் டுள்ள சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதிகன மழையால்…

viduthalai

கொட்டிவாக்கத்தில் தேங்கிய மழைநீரை கடலுக்குள் திருப்பி அனுப்ப புதிய கால்வாய் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சாதனை

சென்னை, டிச.9 - மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையின் கடலோர பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. சென்னை கொட்டிவாக்கம் காவேரி நகர், திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் உள்ள குடி யிருப்புகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது. சில பகுதிகளில் மழைநீர்…

viduthalai

விடுதலை சந்தா – ஓர் அரிமா நோக்கு!

அருமைத் தோழர்களே! உலக வரலாற்றில் நமது இயக்கத்தைப் போன்ற சமூகப் புரட்சி இயக்கத்தை எந்த ஆவணக் காப்பகத்தில் தேடினாலும் கிடைக்காது. தந்தை பெரியார் நினைத்திருந்தால் அரசியல் பதவிகளின் எந்த உச்சத்திற்கும் போயிருக்கலாம். பதவி - அவர் வீட்டின் கதவைத் தட்டி தாள்…

viduthalai

சூரியனை படம் பிடித்தது ஆதித்யா விண்கலம்

சென்னை, டிச.9 - ஆதித்யா விண்கலத் தின் சூட் தொலைநோக்கி மூலம் வெவ் வேறு அலைநீளங்களில் எடுக்கப்பட்ட சூரியனின் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)…

viduthalai

444 லாரிகள் மூலம் சென்னையில் ஒரே நாளில் குடிநீர் விநியோகம்

சென்னை, டிச. 9- சென்னையில் நேற்று (8.12.2023) 444 லாரிகள் மூலம் 4,227 நடைகள் பாதுகாக் கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில், “சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 07.12.2023…

viduthalai

வெள்ளம் – புயல்: திராவிடர் கழகத்தின் தொண்டறப் பணிகள்!

இரண்டு நாட்களில் 6,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பம்பரம் போலச் சுற்றிச் சுழன்று பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் வழங்கினர் சென்னை, டிச.9 நிவாரணப்பணிகள் தேவைப்பட்டும் யாரும் செல்லாத பகுதிகளுக்கு பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள்…

viduthalai

மழை வெள்ளத்தால் வாகனங்கள் பாதிப்பா? விரைவில் காப்பீட்டுத் தொகை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை, டிச. 9- 'மிக்ஜாம்' புய லால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட் டங்களில் வெள்ள பாதிப்பு ஏற் பட்டது. இதில் கார், ஆட்டோ, வேன், மோட்டார் சைக்கிள் போன்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில்…

viduthalai

ஸநாதன தர்மம் குறித்த வழக்கில் தனி நீதிபதி கருத்தை நீக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மனு தாக்கல்

சென்னை, டிச. 9 - 'ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் களின் பேச்சு குறித்து, நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில், திராவிட…

viduthalai