15.7.2023 சனிக்கிழமை மகளிர் கலந்துரையாடல் மற்றும் பெரியார் தகவல் பலகை திறப்பு விழா
கடவாசல்: காலை 11:00 மணி * இடம்: கடவாசல் முதன்மைச் சாலை வணிக மய்யம், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அலுவலகம்) * பெரியார் தகவல் பலகையைத் திறந்து வைத்து, மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள், மகளிர் முன்னேற்றத்தில் தந்தை பெரியார்…
பதிலடிப் பக்கம் – ரூ.15 லட்சம் பிரச்சினை: எங்கே சொன்னார் பிரதமர்? – இங்கே சொன்னார் வானதி அவர்களே!
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவதாக பிரதமர் பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும்- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்('இந்து தமிழ் திசை', 12.7.2023 பக்கம் 4)எங்கே சொன்னார் என்று கேட்கும் வானதிக்கு இங்கே சொன்னார்…
வங்கத்தின் முடிவு காட்டுவது என்ன?
புதுடில்லி, ஜூலை 14 மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தேர்தலில் பெரும் பான்மையான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக் கொடூர மான, பயங்கரமும், வன்முறை வெறியாட்டமும் அரங் கேற்றப்பட்டு, இந்த வெற்றியை அக்கட்சி பெற்றுள்ள நிலையில்,…
துக்ளக் குருமூர்த்தி மன்னிப்பு டில்லி உயர்நீதிமன்றம் விடுவிப்பு
புதுடில்லி, ஜூலை 14 நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். டில்லி உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதியும், ஒடிசா…
என்றென்றும் வழிகாட்டும் மறைமலையடிகள்
மறைமலை இலக்குவனார்தமிழ்ச் சான்றோர்களைக் குறிப்பிடும் போது வாலாயமாகக் கூறும் ‘தமிழ்த்தாயின் தவப்புதல்வர் களுள் ஒருவர்’ என்னும் சாற்றுமொழி அடிகளாருக்குப் பொருந்திவராது. ஏன்?ஏனைய சான்றோர்களைப் போன்று மொழிவளர்ச்சியிலும் இலக்கியப் படைப் பாக்கத்திலும் தம் புலமைத்திறமும் படைப்பாற்றலும் உறுதுணையாய்க் கொண்டு உழைத்ததுடன் அடி களார்…
ஆறு மாதங்களில் 3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு ‘முதலமைச்சரின் முகவரி’ துறை சாதனை!
சென்னை ஜூலை 14 - "முதலமைச்சரின் முகவரி" துறையில் கடந்த 6 மாதத்தில் பெறப்பட்ட 3.42 லட்சம் மனுக்களில் 2.94 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள் ளது.‘முதலமைச்சரின் முகவரி’ துறையின் செயல் பாடுகள் குறித்து தலை மைச் செயலகத்தில் முத…
ஜூலை 22 முதல் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி
சென்னை, ஜூலை 14 - பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில்…
பொது சிவில் சட்டத்தை கைவிடக் கோரி சட்ட ஆணையத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூலை 14 - பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக் கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத் தின் தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி மனிதர்களை பயன்படுத்தினால் குற்ற வழக்கு உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஜூலை 14 - பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கும் தொடரப்படுகிறது என தமிழ்நாடு அரசு சென்னை…
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்
சென்னை, ஜூலை 14 - தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,987 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில்…