சிறுபான்மையினரையும் பழங்குடியினரையும் அச்சுறுத்தும் பொது சிவில் சட்டம் – சட்ட ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் கடிதம்
சென்னை, ஜூலை 15 - பொது சிவில் சட்டம் பன்மைத்துவத்துக் கும், பழங்குடி சமூகங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு, இந்திய சட்ட ஆணை யத் தலைவருக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக கடிதத்தில் தொல்.திருமாவளவன்…
சந்திரயான் – 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!
நிலவில் தரையிறங்க சந்திரயான் கடக்க வேண்டிய 10 கட்டங்கள். 40 நாள் பயணம்சென்னை, ஜூலை 15 - சந்திரயான் பயணத்தின் மூன்றாவது விண்கலம் சந்திரயான் -3, சிறீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்தின் இரண்டாவது செலுத்து தளத்தில் இருந்து …
பெண்களை அவதூறாக விமர்சித்த நடிகர் எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை, ஜூலை 15 - நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியு மான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், தேசியக் கொடியை அவமதித் ததாக…
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தஞ்சாவூர், ஜூலை 15 - ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தஞ்சை அரண்மனை வளா கத்தில் புத்தக திருவிழாவை நேற்று (14.7.2023) காலை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில்…
அண்ணாமலை மீது மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடுத்த அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் அண்ணாமலை
சென்னை, ஜூலை 15- திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று (14.7.2023) ஆஜரானார். கடந்த ஏப்.14ஆம் தேதி `திமுக ஃபைல்ஸ்' என்ற பெயரில் திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினரின்…
பச்சைத் தமிழர் காமராஜர் 121ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்புப் பக்கங்கள் பெரியாருக்காக கப்பலை நிறுத்திய “கர்மவீரர்” காமராஜர்
பெரியார் மீது காமராஜர் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதற்கு 1956இல் நடந்த ஒரு நிகழ்வைக் கூறலாம்.தந்தை பெரியாருக்கு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. அதன்படி முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் எனப்…
“காரணம் பெரியார்- காரியம் காமராசர்”
“காமராசர் முதலமைச்சராக இருந்தபோது. தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாளையொட்டி ‘ஆனந்தவிகடன்’ ஏடு ஒரு தலையங்கம் தீட்டியது. அதில் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள மாபெரும் கல்வி வளர்ச்சிக்கு தந்தை பெரியார்தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த வாரமே வாசகர் ஒருவர் ‘ஆனந்த…
காமராஜர் ஒரு வைரமணி!
‘காமராஜர் தம்முடைய பணிகளின் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்த முயன்றார்; தமிழர்களுக்கு நற்பணியாற்றினார்; தமிழர்கள் பெருமைப்படத்தக்க நல்ல காரியங்களைச் செய்தார்.இப்போது நான் திறந்து வைத்த காமராஜர் படத்தை யாருக்குப் பரிசளிப்பது? எதற்குப் பரிசளிப்பது? அதை நான் இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கே பரிசாகத்…
கல்வி ஒரு சொத்து
“நான் உங்களுக்குப் புதியவன் அல்ல. நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பலவேறு திட்டங்கள் மூலம் நாம் முன்னேற்றம் அடைந்து கொண்டேதான் வருகின்றோம். முன்னேற்றம் என்பது வசதி உள்ளவர்கள் மட்டும் முன்னேற்றம் அடைவது ஆகாது. கீழ் நிலையில் உள்ளவர்களை முன்னேற்றத்திற்குக் கொண்டு…
மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியவர் காமராஜரே!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் கே.தமிழழகன் பேசும்போது, “வறுமையினால் படிக்காமல் இருந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காக மதிய உணவுத் திட்டத்தைக் காமராஜர் கொண்டுவந்தார்” என்று குறிப்பிட்டதும், அமைச்சர் ப.வளர்மதி குறுக்கிட்டு, “தனியார் உதவியுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய…