சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பெரியாரைப்பற்றி பேராசிரியர் நூல் எழுதக்கூடாதா? என்னே விசித்திரக் கொடுமை!
பேராசிரியர்மீது நடவடிக்கை எடுத்துள்ள ‘‘காவி'' துணைவேந்தர் - அதனை விலக்கிக் கொள்ளாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை 'சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார்பற்றி நூல் எழுதிய இணைப் பேராசிரியர்மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள…
ராமன் சிலையை ஏன் கொடுப்பதில்லை?
ராமராஜ்ஜியம் குறித்து மேடை தோறும் பேசும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்சின் சேவை நிறுவனம் ஒன்று உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடத்திய கூட்டம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் பில்கேட்சு-க்கு சாரனாத் தம்மச்சக்ர முத்திரையில் இருந்த…
வீடுகளில் இருந்து வாக்களித்த 3.30 லட்சம் முதியோர்கள்
புதுடில்லி, டிச. 10- தெலங்கானா தேர்தலில் 80வயது நிரம்பிய முதியோர் வீட்டில்இருந்து வாக்களிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. தலைநகர் அய்தராபாத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. அதற்கு முன்னதாக ம.பி,சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா,…
வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற தனிநபர் மசோதா அறிமுகம் காங்கிரஸ், தி.மு.க. எதிர்ப்பு
புதுடில்லி, டிச. 10- வக்ஃபு வாரிய சட்டம் 1995-அய் திரும்பப் பெற வேண்டும் என்ற தனி நபர் மசோதா கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் 8.12.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. பாஜக உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவ் கொண்டு வந்த இந்த…
பா.ஜ.க. ஆட்சியில் உறுப்பினர்கள் இடைநீக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்களை - குறிப்பாக எதிர்க் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது என்பது படிப்படியாக வளர்ந்து, தற்போது எதிர்க்கட்சி மக் களவை உறுப்பினரை(திரிணாமுல் கட்சி யின் மஹூவா மொய்த்ரா) அவையிலிருந்து நீக்குவதில் போய் முடிந்திருக்கிறது. பாஜக அல்லாத கட்சிகளின்…
காப்பீடு திட்டத்தில் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை,டிச.10- அரசு ஊழியர், ஓய்வூதி யர் மருத்துவக் காப்பீட்டுத் திட் டத்தில், அரசால் அங்கீகரிக்கப் பட்ட பட்டியலில் இடம் பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண் டும் என்றுநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த…
பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தின் லட்சணம் பாரீர் தனியாரின் போலி சுங்கச்சாவடி 5 பேர் மீது வழக்குப்பதிவு
அகமதாபாத், டிச. 10- இந்தியாவில் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச் சாவடிகளையும் குறைக்க வேண் டும் என பொதுமக்கள் உள்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்…
புயல் மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் குழு வருகை
சென்னை, டிச. 10 - மிக்ஜாம் புயல் சேதங்களை ஆய்வு செய்யமத்திய குழு நாளை (டிச.11) சென்னை வர உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய 4 மாவட் டங்களில் கடந்த 4ஆம் தேதி,…
சட்டம், அரசியல் சாசனத்தின் சேவகன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
புதுடில்லி, டிச. 10 - ‘சட்டம் மற்றும் அரசியல் சாசனத் தின் சேவகன் நான். நீதி பதிக்கென வகுக்கப்பட் டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான…
ஆளுநரை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் கோரும் தனிநபர் மசோதா மீது விவாதம்
புதுடில்லி, டிச. 10- ‘மக்களின் விருப்பத்துக்கு மதிப்ப ளிக்கும் வகையில் ஆளு நர்களை நியமிக்கும் அதி காரத்தை மாநிலங்க ளுக்கு வழங்க அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று மாநி லங்களவையில் கேரளத் தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
