சீர்காழியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம்
சீர்காழி, ஜூலை 17- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 15.7.2023 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் வெகு சிறப் பாக நடைபெற்றது.வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாக்கள் திராவிடர்…
வங்கிப் பணிகளில் தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதா?
ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து கழக இளைஞரணி ஆர்ப்பாட்டம் (14.7.2023)
வீடுகளில் 3600 யூனிட்டுக்கு மேல் வணிகப் பயன்பாட்டுக் கட்டணமா? தமிழ்நாடு மின்சார வாரியம் மறுப்பு
சென்னை, ஜூலை 17- வீட்டு மின் இணைப்புகளில் ஆண்டுக்கு 3 ஆயிர த்து 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தி னால் வர்த்தக பிரிவின் படி கட்டணம் வசூலிக் கப்படும் என சமுக வலைத் தளங்களில் பரவும் தக வல்கள் உண்மையில்லை…
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை – ஜூலை 20 முதல் வீடு வீடாக டோக்கன் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 17- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்காக வரும் 20ஆ-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன், விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பை யன்,…
சென்னையில் 54 மின்சார ரயில்கள் ரத்து – மக்கள் கொந்தளிப்பு
சென்னை, ஜூலை 17- சென்னை புறநகர் மின்சார ரயில்களின் புதிய கால அட்டவணையில், 54 ரயில் கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சி யையும், அதிருப்தியையும் ஏற்ப டுத்தி உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப் பூண்டி,…
திருப்பதி ஏழுமலையான் பெயரில் சோதனை நகைகளை திருடியவர்கள் கைது
திருப்பதி, ஜூலை 17 ஆந்திர மாநிலம் திருப்பதியில் வழிபாட்டுக்கு நாடு முழுவதில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்து, கார், வேன், ரயில் மூலம் வருகின்றனர். இதனால் திருப்பதி ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் திருப்பதி…
மக்களைத் தேடி மருத்துவம் – கிராமங்களைச் சேர்ந்த 83 விழுக்காடு குடும்பங்களுக்கு மருத்துவப் பணி: மாநில திட்டக்குழு ஆய்வில் தகவல்
மாநிலத் திட்டக்குழு சார்பாக தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்ட ஆய்வில், 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் மருத்துவச் செலவுகள் குறைந்திருப்பது எனத் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் மூலம் குறைந்த வருமானத்தைப்…
மகாராட்டிராவில் அரசியல் திருப்பமா? ஆதரவாளர்களுடன் சரத் பவாரை சந்தித்தார் அஜித் பவார்
மும்பை ஜூலை 17 மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, அதிருப்தி தலை வரும் மகாராட்டிர துணை முதலமைச்சருமான அஜித் பவார், தனது ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து சென்று நேற்று (16.7.2023) திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை…
பிற இதழிலிருந்து…ஜூலை 17: டி.எம்.நாயர் நினைவு நாள்
டி.எம்.நாயர் உழைப்பாளர்களின் உரிமைக் குரல்செ.இளவேனில்பெயருக்குப் பின்னால் ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் பின்னொட்டுகள் கூடாது என் பதைத் திராவிட இயக்கம் தமது கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறது. என்றாலும், தமது முன் னோடிகளில் ஒருவரை அவ்வாறான பின்னொட் டைச் சொல்லியே அழைத்து வருகிறது என்பது…
டில்லி உயர்நீதிமன்றத்தில் சமூக அநீதி!
டில்லி உயர்நீதிமன்றத்தில் பணியாணைகளுக்கான அறிவிப்பு 14.07.2023 அன்று வெளியானது. 16 பேருக்கான இந்த பணியாணைகளில் பொதுப்பிரிவு 3, தாழ்த்தப்பட்ட வகுப்பார் 7, பழங்குடியினர் 6 என்ற எண்ணிக்கையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீட்டின் விதிகளின் படி பணியாளர் நியமனத்தில் 27…