சிறீபெரும்புதூர் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் கொரில்லா கண்ணாடி ஆலை அமெரிக்க நிறுவனம் அமைக்கிறது

சென்னை, டிச.13 இந்தியாவில் ஆப்பிள் அய்போன் தயாரிக்கும் பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 3 நிறுவனங்களும் சென் னையில் இயங்கி வருகின்றன. அந்தவகையில் இந்த நிறுவனங்களுக்கு துணையாக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் டிஸ்பிளே கிளாஸ் தயாரிக்கும் அமெரிக்காவின் பிரபலமான கொர்னிங்…

viduthalai

பொறுப்பாளர் நியமனம்

கீழ்க்கண்ட மாவட்டங்களின் தலைமைக் கழக அமைப்பாளராக சம்பத்துராயன்பேட்டை பு. எல்லப்பன் நியமிக்கப்படுகிறார். பொறுப்பு மாவட்டங்கள்: காஞ்சிபுரம், திருவள்ளூர், செய்யாறு. - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் (கழகத் தலைவர் ஆணைப்படி)

viduthalai

சென்னை வெள்ளப் பேரிடர் பணிகளில்… “பெரியார் தொண்டறம் அணி” சார்பில் 15,000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன! தொடரும் “பெரியார் மருத்துவக் குழுமத்தின்” இலவச சிறப்பு மருத்துவ முகாம்!

சென்னை டிச.13, சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழை காரணமாக ஏற்பட்ட பாதிப் புகளில், பெரியார் தொண்டறம் அணி தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்…

viduthalai

இவர்கள் தான் சட்டம் ஒழுங்குபற்றிப் பேசுபவர்கள்! நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்களால் பரபரப்பு

புதுடில்லி, டிச.13 நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் ஆபத்து காலத்தில் சமிக்கை புகைதரும் கருவி ஒன்றைக் கையில் கொண்டு சென்று நாடாளுமன்றத்தில் அந்த புகைக்கருவியை இயக்கியுள்ளனர் இதனால் நாடாளுமன்றத்தின் உள்…

viduthalai

வரலாறு தெரியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடில்லி, டிச.13 ‘‘ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. வரலாற்றை அவர் மாற்றி எழுதி வருகிறார்’’ என்று காங் கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவை…

viduthalai

இதுதான் பக்தியின் யோக்கியதை! பக்தர்கள் காவலாளிகள் மோதல்!

ரங்கநாதர் என்ன செய்து கொண்டு இருந்தாராம்? திருச்சி, டிச.13- திருச்சி சிறீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் நீண்ட வரி…

viduthalai

சுதந்திரமாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையத்தை – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தம் வசதிக்கேற்ப சட்டம் செய்வதா?

இருமுனைகளிலும் எதிர்க்கட்சிகள் சட்டப் போராட்டம் - மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் செய்யவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை சுதந்திரமாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம்பற்றி - உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தன் வசதிக்கேற்ப சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ள…

viduthalai

புயல் – வெள்ள நிவாரணப் பணி செயல்பாடுகள் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசைப் பாராட்டிய ஒன்றிய அரசுக் குழு

சென்னை, டிச.13 தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடந்த வாரம் "மிக்ஜாம்" புயலினால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தது. இந்நிலையில் புயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு…

viduthalai

தமிழர் தலைவருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சருக்கு ஆசிரியர் அவர்கள் "வைக்கம் போராட்ட வரலாறு" உள்ளிட்ட புத்தகங்களை வழங்கினார். உடன்: கழகத்…

viduthalai

கொப்பரை தேங்காயை அரசே பதப்படுத்தி விற்க வேண்டும் நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

சென்னை, டிச.13 நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது: ஒன்றிய அரசு நிறுவனமான, இந்திய வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஆணையம், விவசாயிகளிட மிருந்து கொப்பரை தேங்காய்களை ஒரு கிலோ ரூ.108க்கு கொள்முதல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து…

viduthalai