லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியின் பிணை மனு விசாரணை தள்ளி வைப்பு
திண்டுக்கல், டிச.15 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை இயக்குந ராக இருப்பவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ஆ-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை…
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் பரிசீலனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை,டிச.15- பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண் டியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர், திரு வல்லிக்கேணி பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவா ரணப் பொருட்களை…
வயதான பெற்றோரை பிள்ளைகள் பேணிக்காத்திட வேண்டும் கூடுதல் மாவட்ட நீதிபதி பேச்சு
கள்ளக்குறிச்சி,டிச.15- 'வயதான பெற்றோர்களை பிள்ளைகள் பேணிக் காத்திட வேண்டும்' என கூடுதல் மாவட்ட நீதிபதி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல் வாழ்வு சட்டம் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுக்கான பயிற்சி…
வெள்ள நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்தது ஒன்றிய அரசு குழு பாராட்டு
சென்னை,டிச.15- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உடனடியாக ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவித்த தற்காக தமிழ்நாடு அரசை ஒன்றிய குழு பாராட்டியுள்ளது. புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த ஒன்றியக் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில்…
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு முதலமைச்சருடன் ஒன்றிய அரசு குழுவினர் ஆலோசனை
சென்னை, டிச. 15 மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். புயல் - மழையால் ஏற்பட்ட பாதிப்பு களை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக…
நாடாளுமன்றத்தில் நேற்று (டிச.13) நடந்தது என்ன? விரிவான தகவல்கள்
புதுடில்லி, டிச. 14- மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்துஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.இதுதொடர்பாக 4 பேரை டில்லி சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.…
பெரியார் விடுக்கும் வினா! (1184)
நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும் - இழிவும் வளர்வதற்குக் காரண மாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையா யும் அமைந்திருப்பதா? அவை ஆரியருக்கும், பித்தலாட்டக்காரர்களுக்கும் அனுகூலமாகவே இருக்கலாமா? சங்கீதம், நடிப்பு, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் எல்லாம் கடவுள்களும், சமயங்களும் புகுத்தப்படுவதன்றி,…
“மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கடன்களை திருப்பி செலுத்த 3 மாத காலம் தளர்த்திட வேண்டும் ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,டிச.14- “மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற் றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினைத் திருப்பிச் செலுத் தும் கால அட்ட வணையை மூன்று மாதங்களுக்குத் தளர்த்திட வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சருக்கு தமிழ்நாடு…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 23.12.2023 சனிக்கிழமை (ஒரு நாள்) நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் : கே.வி.அய்யாவு திருமண மண்டபம், சென்னிமலை சாலை, காங்கேயம், திருப்பூர் கழக மாவட்டம் மாணவர்கள் பதிவு :…
மறைவு
திருத்துறைப்பூண்டி பகுத்தறிவா ளர் கழக ஒன்றிய செயலாளர் அ.கோபியின் (அரசு பேருந்து நடத்துநர்) தந்தை மு.அண்ணாமலை (வயது 70) 12.12.2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கொத்தமங்கலம், திருப்பாளி கிரா மத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று (13.12.2023) திராவிடர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: • நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நாளில் மக்களவையில் கலர் குண்டுவீசி தாக்குதல் - 2 வாலிபர்களை எம்.பி.க்கள் மடக்கிப் பிடித்தனர் - சதிச் செயலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேர் கைது. தி ஹிந்து: •…
16.12.2023 சனிக்கிழமை தா.பழூர்ஒன்றிய கலந்துரையாடல்
தா.பழூர்: மாலை 5 மணி• இடம்: மகாலிங்கம் இல்லம், உதயநத்தம் • தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) • முன்னிலை: தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில…
