ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்: குமரி மாவட்ட கழகம் பங்கேற்பு
குமரி, ஜூலை 24- அரசமைப் புச் சட்டத்தின் அடிப்ப டைக் கொள்கையான மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், தமிழ் நாட்டு வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு அரசிற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க குடியரசு தலைவ ருக்கு கடிதம் அனுப்பும் கையெழுத்து இயக்கம் குமரிமாவட்ட மதிமுக…
மதுரவாயலில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
மதுரவாயல், ஜூலை 24- ஆவடி மாவட்டம், மதுரவாயல் பகுதி திராவிடர் கழகம் சார்பில் வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 22.7.2023 அன்று மாலை 6 மணிக்கு மதுர வாயல் மின்வாரிய அலுவலகம் அருகில்…
கழகத் தோழருக்கு பாராட்டு
தேனி மாவட்ட திராவிடர் கழக தலைவர் சுருளிராஜின் பெரியார் சேவை மய்யம் சிறப்பாக சேவை செய்தமைக்காக போடிநாயக்கனூர் அரிமா சங்கம் பாராட்டி சிறப்பித்தது. (24.7.2023)
கழகக் களத்தில்…!
26.7.2023, புதன்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு - டாக்டர் கலைஞர் நூற்றாண்டு தெருமுனைப் பிரச்சார கூட்டம்மந்தைவெளி: மாலை 6.00 மணி * இடம்: செயின்டு மேரிஸ் பாலம், மந்தைவெளி * தலைமை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்) * வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை:…
புதுவை பகுத்தறிவாளர் கழக பயிற்சி வகுப்பு மற்றும் படத்திறப்பு
புதுச்சேரி, ஜூலை 24- புதுவை பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத் தின் (நிகர்நிலை) பெரியார் சிந்தனை உயர் ஆய்வு மய் யம் இணைந்து நடத்தும் பகுத்தறிவு பயிற்சி வகுப்பு 23.7.2023 அன்று காலை புதுவை தமிழ் சங்கத்தில்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்24.7.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளை யாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் பன்னாட்டு போட்டி களுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவ தால், அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு…
ஈரோடு மாநகராட்சியில் புதிய பகுதிக்கழகங்கள் பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு
ஈரோடு, ஜூலை 24- ஈரோடு மாநகர திராவிடர் கழக கலந்துரையா டல் கூட்டம் 19.07.2023 அன்று மாளை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற் றது.ஈரோடு மாநகர செயலாளர் தே.காமராஜ் தலைமையேற்று உரையாற்றினார்.தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம்…
பெரியார் விடுக்கும் வினா! (1045)
நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால், சமுதாயத் துறையில் பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டாமா? அதன் பின்னர்தானே நல்ல ஆட்சியை ஏற்படுத்த முடியும்? அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதாவது…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வீட்டுக்கொரு விஞ்ஞானி – 2023 அறிவியல் கண்காட்சி!
திருச்சி, ஜூலை 24- திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி - 2023 மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 22.7.2023 சனிக்கிழமை காலை 10 மணியளவில்…
பெரியார் புத்தக நிலைய அரங்கில் அமைச்சர் அர.சக்கரபாணி
ஒசூர், ஜூலை 24- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்12ஆம் ஆண்டு புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு (14.07.2023) வருகை தந்த உணவு மற்றும் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக் கரபாணி அவர்கள் புத்தகத் திரு விழாவில் அமைந்துள்ள (கடை எண்…