குரு – சீடன்

கேலி சீடன்: கோவில் சிலைகள் பாதுகாப்பு விடயத்தில் அலட்சியம் கூடாது - இந்து முன்னணி வலியுறுத்தல் என்று செய்தி வந்திருக்கிறதே குருஜி! குரு: கடவுள் சக்தியை இந்து முன்னணியினர் கேலி செய்கிறார்களா சீடா?

viduthalai

அப்பா – மகன்

நாமமா? அப்பா - மகன் வணிகத்தில் சிறந்து விளங்கிய தற்காக தெற்கு ரயில்வேக்கு விருது. - ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவர் பேச்சு. அப்பா: அதனால்தான் தென் னகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு பட்டை நாமமா மகனே?

viduthalai

தேர்தல் ஆணையர் நியமன மசோதா சட்டமானால் அதை ரத்து செய்ய வேண்டும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி கருத்து

புதுடில்லி, டிச. 18 தெற்கு மும்பையில் நடைபெற்ற ‘பன்சாரி சேத் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் பங் கேற்று உரையாற்றினார். அப்போது, நாட்டின் நிகழ்ச்சிப் போக்குகளில் இந்த ஆண்டு தனக்குக் கவலை யளித்த விஷயங்கள்…

viduthalai

உலக வங்கி உதவியுடன் தமிழ்நாட்டில் 2300 ஏரிகள் மீட்டெடுக்கப்படும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, டிச. 18 - தமிழ்நாடு முழுவதும் 2,300 ஏரிகள், உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தப்பட்டு பழைய நிலைக்கு மீட்டெ டுக்கப்படும் என உயர் நீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக் கும்…

viduthalai

தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை அதிகரிப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

சென்னை, டிச. 18- தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் அதிக ரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழ்நாடு முழு வதும் வாரம்தோறும் சனிக் கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மழைக்கால…

viduthalai

வேலையில்லா திண்டாட்டமும் விலைவாசி உயர்வுமே நாடாளுமன்ற அத்துமீறல்களுக்கு முக்கிய காரணம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச. 18- நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13ஆம் தேதி பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர் வண்ண புகைக் குண்டுகளை வீசினர். அதேநேரத்தில் நாடாளுமன் றத்துக்கு வெளியேயும் ஒரு பெண் உள்பட 2 பேர் வண்ணப் புகை குண்டுகளை…

viduthalai

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிதி திரட்டுகிறது காங்கிரஸ்

புதுடில்லி, டிச. 18- அங்கீகரிக்கப பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் செலவினங்களுக்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து நிதி வசூலித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் மற்றும் காசோலை மூலமாக நன்கொடையாக இதனை கட்சிகள் பெற்றுக் கொள்ளலாம்.…

viduthalai

பழங்கள் நீரிழிவை விரட்டும்!

தினமும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருகின்றவர்களூக்கு நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து 25% குறைகிறது என்கிறார்கள். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழங்கள்…

viduthalai

கருப்பையைக் காக்கும் கருப்பட்டி!

கருப்பட்டியில் வெறும் இனிப்பு சுவை மட்டுமில்லை. அதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. கருப்பட்டியை சாப்பிட்டு வர, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீரான நிலையில் இருக்கும். அதனால் தான்…

viduthalai

தொண்டை கரகரப்பு நீங்க…

தொண்டை கரகரப்பு, சளி, தொண்டைக்கட்டு நீங்க மா இலையைச் சுட்டு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப்பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால், தொண்டைக்கட்டுக்கு இதமாக இருக்கும். குரல்வளம் பெருகும். நெல்லிக்காய்ச் சாறுடன் தேன் கலந்து…

viduthalai