மானியத்தில் விவசாய இயந்திரம் பெற புதிய நடைமுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 25 - "சிறிய வேளாண் இயந் திரங்களை மானியத்தில் பெற தற்போதுள்ள நடைமுறை மாற்றப்பட்டு, விவசாயிகள் தங்களின் பங்களிப்புத் தொகையை மட்டும், அதாவது இயந்திரங்களுக்கான மொத்த தொகையிலிருந்து மானியத் தொகையை கழித்து மீதமுள்ள தொகையை நேரடியாக செலுத்தினால் போதும்…

Viduthalai

லஞ்ச வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் மரணித்தால் பறிமுதல் சொத்துகள் யாருக்கு? சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை, ஜூலை 25-  லஞ்ச வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் இறந்து விட்டால் அவரிடமிருந்து பறிமுதல் செய் யப்பட்ட சொத்துக்கான சட்டப்பூர்வமான ஆதாரங்களை நிரூபித்தால் மட்டுமே வாரிசுகள் அதற்கு உரிமைகோர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாசுக்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்25.7.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* நாடாளுமன்றம் மூன்று நாட்களாக முடக்கம். பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து பேச வேண்டும், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.* நாளை மாலை 5 மணி வரை ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம்…

Viduthalai

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பழைய நடைமுறையை பின்பற்றலாம் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஜூலை 25 - பழைய நடைமுறையில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத் தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி (இணை இயக்குநர்) வெ.ஜெயக் குமார், அனைத்து மாவட்ட முதன் மைக்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1046)

தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்பு மட்டும் அல்ல; அறிவு வேண்டும்; சுயமரியாதை வேண்டும்; தன்மான உணர்ச்சியும், எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவையானவையல்லவா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

பிரேமாவதி - ஆனந்த் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை 21.7.2023 அன்று பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்.

Viduthalai

ஒன்றிய அரசில் 30 லட்சம் காலியிடங்கள் – யாரை ஏமாற்றப் பார்க்கிறார் மோடி?மல்லிகார்ஜூன கார்கே சாடல்

புதுடில்லி, ஜூலை25 - ‘ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன; எப்போதோ நிரப்ப வேண்டிய பணிகளுக்கு இப்போது பிரதமர் மோடி நியமன ஆணை வழங்கிக் கொண்டிருக்கிறார்’ என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

Viduthalai

அகற்றப்படாது அம்பேத்கர் படம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு நாட்களாக வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மனக்குமுறலையும், பதற்றமான சூழ்நிலையையும் ஏற்படுத்திய, கீழமை நீதிமன்றங்களில் அரசமைப்புச் சட்ட தந்தை பாரத ரத்னா பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் சிலை மற்றும் படத்தை அகற்ற உயர்நீதிமன்றத்தின் 7-7-2023 தேதியிலான சுற்றறிக்கையை…

Viduthalai

பொதுமக்களிடம் ஆட்சியைப் பற்றி முதலமைச்சர் கேள்வி

தர்மபுரி, ஜூலை 25- தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட விண்ணப் பங்கள் பதிவு செய்யும் முகாம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் நேற்று (24.7.2023) நடைபெற் றது.இந்த முகாமை தொடங்கி…

Viduthalai

டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜூலை 25 - தமிழ் நாட்டில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால், கொசுக் கள் மூலம்…

Viduthalai