பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு பிறகு பொது மாறுதல் கலந்தாய்வு : பள்ளிக் கல்வித் துறை
சென்னை, டிச.21 தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குரு பரன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி இயக்கத்தின் நிர் வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள…
எம்.பி.க்கள் இடைநீக்கம் : செங்கல்பட்டில் விசிக முற்றுகை போராட்டம்
செங்கல்பட்டு,டிச.21- நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி என எதிர்க்கட்சியினர் ஒன்றிய அரசைக் குற்றம்சாட்டினர். இதன் எதிரொலியாக மக்களவையில் 14 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு…
தூத்துக்குடியில் வௌ¢ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் களப்பணியில் கனிமொழி எம்.பி.,
தூத்துக்குடி,டிச.21- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது சொந்த நிதியின் மூலம் தினமும் 25,000 பேருக்கு சுடச் சுட உணவு வழங்கி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள்…
தென் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு முதலமைச்சர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி, டிச.21 கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை வழங்கினார் தலைநகர் டில்லியிலிருந்து சென்னை திரும்பியதும், மாநில அவசரகால கட்டுப்பாட்டு மய்யத்திற்கு சென்று. முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி…
ஏன் ஏழுமலையான் காப்பாற்ற மாட்டானோ!
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமரா பதிவில் உறுதி - கம்பு வழங்கி பக்தர்களை குழுவாக அனுப்புகின்றனர் திருமலை,டிச.21- திருப்பதி மலைப் பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனால், பக்தர்களுக்கு மூங்கில் கம்பு…
பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை “மிமிக்ரி” செய்யவில்லையா?
புதுடில்லி,டிச.21- நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த வாரம் புதனன்று வண்ணப் புகைக்குப்பி களை வீசி அத்துமீறிய விவகாரம் தொடர்பாக பெண் உட்பட 6 பேரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம்…
அத்வானியின் அவல நிலை.. ராமன் கோயில் திறப்பு விழாவுக்கு வராதீங்க!
அவமானப்படுத்தியதா அயோத்தி நிர்வாகம்? லக்னோ,டிச.21- ராமன் கோயில் திறப்பு விழா நிகழ்வுக்கு வர வேண் டாம் என அயோத்தி நிர்வாகம் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டு உள்ளது. அயோத்தியில் ராமன் கோயில் கட்ட…
புயல் – மழை வெள்ளத்தால் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை!
புதுடில்லியில் திருச்சி சிவா எம்.பி. பேட்டி! புதுடில்லி,டிச.21- நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து நேற்று (20.12.2023) காலை, தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த மாநிலங் களவை தி.மு.க. குழுவின் தலைவர் திருச்சி சிவா, ‘‘கடும் புயல், மழை…
அறிவியல் மாநாட்டை நடத்தாதது ஏன்?
இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை நடத்தும் அமைப்புக்கும் (அய்எஸ்சிஏ), அதற்கு நிதியளிக்கும் இந்திய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் முரண்பாடுகளால் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள அறிவியல் மாநாடு நடக்காமல் போகும் நிலை உள்ளதாம். இவர்களுக்குள் நடக்கும்…
நேர்மையான ஆட்சி ஏற்பட
பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்ல வேண்டும். (‘குடிஅரசு’, - 17.8.1930)
