தந்தை பெரியார் நினைவு நாளில் இலவச கண் சிகிச்சை முகாம் வேலூர் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு

வேலூர், டிச. 21- 16.12.2023 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு வேலூர் சுயமரியா தைச் சுடரொளி பழனியப்பன் நினைவரங்கில் எழுச்சியோடு பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிதாசன் தலைமை ஏற்றார்.…

viduthalai

தமிழ்நாடு தேர்வாணையம் குரூப் 4 உட்பட 19 தேர்வுகளுக்கு அறிவிப்புகள்

சென்னை, டிச. 21- டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் அடுத்த ஆண்டுக்கான தேர்வுத் திட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஆண்டு திட்ட அட்டவணை ஒவ் வொரு ஆண்டும் டிஎன் பிஎஸ்சியால் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேர் வுகள் நடத்தப்படும்,…

viduthalai

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டக் கழக பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு தமிழர் தலைவர் பேரிடர் வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார் வெள்ள நிவாரணப் பணிகள் தொடக்கம்

17, 18.12.2023 இரண்டு நாட்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி மாவட்டக் கழக பொறுப் பாளர்களுடன் தொடர்பு கொண்டு பாதிப்புகளை கேட்ட றிந்தார். தூத்துக்குடி மாவட்ட தொழிலாளரணி செயலாளர் முத்தையாபுரம் செல்வராசு அவர்களின் தாயாரும்…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இணைய வழி 75ஆவது கூட்டம் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் சிறப்பு நிகழ்வு

நாள் : 22 .12.2023 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : பேரா. ந.சுலோச்சனா துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம் வரவேற்புரை: இறைவி தொடக்க உரை : முனைவர் வா.நேரு தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர்…

viduthalai

தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள்

24.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதால் திருச்சி, லால்குடி மாவட்ட திராவிடர்…

viduthalai

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வினா-வங்கி புத்தகம் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்

சென்னை, டிச. 21- 10, 12ஆ-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள வினா_-வங்கி புத்தகத்தை சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி நேற்று (20.12.2023) வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகம்…

viduthalai

கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி நடத்திட அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட ப.க. கலந்துரையாடலில் முடிவு

அரியலூர்,டிச.21- அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 17.12.2023 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் தொடங்கி அரியலூர் கோபால் வணிக நிறுவன வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமையேற்க, அரியலூர்…

viduthalai

மறைவு

இராமநாதபுரம் மாவட்டம், தொரு வளூர் கிராமத்தைச் சேர்ந்த ஹிட்லர் என்ற காசி நேற்று (20.12.2023) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

viduthalai

இனமானப் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா

சென்னை,டிச.21- சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் இனமானப் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா 19-12-2023 செவ்வாய்க் கிழமை காலை 09-30 மணிக்கு பாசறை ஒருங் கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் எம்.ஹரி…

viduthalai

23.12.2023 ஈரோடு தந்தைபெரியாரின் இறுதிப்பேருரை முழக்கத்தின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் தெருமுனைக் கூட்டம்

தந்தை பெரியாரின் இறுதிப்பேருரை முழக்கத்தின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் (23.12.2023) தெரு முனைக் கூட்டம் நாள்: 23-12-2023 சனிக்கிழமை மாலை 5.00 மணி. இடம்: கனிராவுத்தர்குளம் ஈரோடு. தலைமை: மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை: தே.காமராஜ்(மாநகர செயலாளர்) முன்னிலை: இரா.நற்குணன் (மாவட்ட…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.12.2023 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் * எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட சூழலில் குற்றவியல் திருத்த மசோதாவை மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மோடி அரசு நிறைவேற்றியது. * மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக 'இந்தியா' கூட்டணி முன்னிறுத்துவது வெற்றிக்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1191)

அறிவுதான் கடவுள் என்பான் பண்டிதன். ஆனால், அவன் கற்பிக்கிற - வணங்குகிற கடவுள் உலகில் உள்ள எல்லா அயோக்கியத்தனங்களும் கொண்டதாக இருக்கலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai