23.12.2023 ஈரோடு தந்தைபெரியாரின் இறுதிப்பேருரை முழக்கத்தின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் தெருமுனைக் கூட்டம்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தந்தை பெரியாரின் இறுதிப்பேருரை முழக்கத்தின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் (23.12.2023) தெரு முனைக் கூட்டம்
நாள்: 23-12-2023 சனிக்கிழமை மாலை 5.00 மணி.
இடம்: கனிராவுத்தர்குளம் ஈரோடு.
தலைமை:
மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்)
வரவேற்புரை: தே.காமராஜ்(மாநகர செயலாளர்)
முன்னிலை:
இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்),
கோ.பாலகிருட்டிணன் (பொதுக்குழு உறுப்பினர்), கு.சிற்றரசு (பொதுக்குழு உறுப்பினர்)
சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச்செயலாளர்
ஈரோடு. த.சண்முகம்
(தலைமைக் கழக அமைப்பாளர்),
பேராசிரியர் முனைவர் ப. காளிமுத்து
நன்றியுரை: சசிதரன் மாவட்ட இ.அ.அமைப்பாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *