50க்கு வயது மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணி
சென்னை, டிச. 22- 2023--2024ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக் கையின் போது, நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும். இப் பண்பாடு தொடர்ந்து வருங்காலங் களிலும் செழித்தோங்கவும், மாநி லம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்ற…
குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபட்ட 20 பேருக்கு சென்னையில் குண்டர் சட்டத்தில் சிறை
சென்னை, டிச. 22- சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். சென் னையில் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்…
ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து-விழிப்புணர்வு தேவை டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பேட்டி
புதுடில்லி,டிச.22- ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். நாடாளுமன்ற நடவடிக்கைக ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் நேற்று (21.12.2023)நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி பேரணி…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, டிச. 22- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க ளின் அறிவுறுத்தலின்படி, தென் மாவட்டங்களில் பெய்த கனமழை கார ணமாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உபயோகிப்பது குறித்த விழிப்புணர்வை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை வெளியிட்டது. தென் மாவட்டங்களில் பெய்த…
800 மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் தீயில் எரிந்து சாம்பலானது மின்சாரம் இல்லாத அறையில் தீ பிடித்தது எப்படி?
லக்னோ, டிச. 22- உத் தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத்தில் சீலிடப் பட்டு வைத்திருந்த வாக்குப்பதிவு கருவிகள் தீயில் கருகி நாசமானது. உத்தரப்பிரதேச சட் டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அழிந்தன. 2020ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடந்த மாநிலத்தேர்தலில் சில சட்டமன்ற தொகுதி களில்…
கடவுளை மற-மனிதனை நினை திருச்செந்தூர் கோவிலில் சிக்கிய பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை
பெரம்பலூர்,டிச.22- ''தொடர் கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோவிலில் சிக்கிய பக்தர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். அரியலூரில் அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள்…
திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விதிகள்
திருவாங்கூர் ஆலயப் பிரவேசப் பிரகடனம் சம்பந்தமான விதிகள் இன்று மகாராஜாவின் முத்திரையுடன் வெளியிடப்பட்டுவிட்டன. மகாராஜா தமது பிரகடனத்தில், "கோயில்களில் நேர்மையான நிலைமையைப் பாதுகாக்கவும், அவர்களுடைய சடங்கு ஆசாரங்களை நிலை நிறுத்தவும், நம்மால் விதிக்கப்படும் சட்டங்களுக்கும் நிபந்தனை களுக்கும் உட்பட்டு இன்று முதல்…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’ வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப் பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில்…
மோடியின் அலங்கோல நடவடிக்கைகள்
தென் மேற்கு மும்பை - முக்கியமாக திரைத்துறை மற்றும் வைர தங்க நகை வணிகத்தில் மிகவும் சிறந்து விளங்கும் பகுதியாகும். ஆங்கிலேயர் காலம் தொட்டே வைரக் கற்கள் பட்டை தீட்டவும், ஆபரணங்களாக செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலைச் செய்து வரும் பகுதி.…
காந்தி உயிரைக் காப்பாற்றியதற்குக் கூலி!
ஒடுக்கப்பட்டவர்களை எந்நாளும் ஹிந்துக்கள் அடிமைப்படுத்தி வைப்ப தற்கு அனுகூலமாகவே புனா ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், ‘‘ஹரிஜனங் களை ஒத்தி வைக்கக் கூடாது. அவர்களும் எந்நாளும் ஹிந்துக்களில் ஒரு பகுதி யாகவே இருக்க வேண்டும்’’ என வெளிப்படையாக காங்கிரஸ்காரர் ஒருபகட்டுக் காரணமும் சொல்லிக்…
பெண்கள் முன்னேற
பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால், அவர்களுக்கும் மனிதத் தன்மை ஏற்பட வேண்டுமானால், ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடம் அளிக்க வேண்டியது முக்கிய காரியமாகும். (‘குடிஅரசு’, 17.8.1930)
ஒக்கநாடு மேலையூரில் தமிழர் தலைவரின் 91ஆவது பிறந்த நாள்: கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்
ஒக்கநாடு மேலையூர், டிச. 22- ஒக்கநாடு மேலையூரில் - திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டது. கடந்த 17.12.2023 அன்று ஒரத்தநாடு…
