குதிரை காணாமல் போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுவதா? நாடாளுமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் ஒப்படைப்பாம்
புதுடெல்லி, டிச. 23- நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு, மத்திய படை யான மத்திய தொழிலக பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு வட் டாரங்கள் தெரிவித்தன. இப்படை, விமான நிலையங்கள் மற்றும் ஒன் றிய அரசு கட்டடங்களுக்கு பாதுகாப்பு அளித்து…
நாடாளுமன்றம் உள்பட எங்குமே பாதுகாப்பு இல்லை பிஜேபி ஆட்சியின் மீது பிரியங்கா குற்றச்சாட்டு
புதுடில்லி, டிச. 23- மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி மக்களுக்கு இடையே 8 மாதங்களாக கலவரம் நடந்து வரு கிறது. இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட குகி இனத்தை சேர்ந்த 87 பேரின் உடல்கள் 20.12.2023 அன்று சுராசந்த் பூர் மாவட்டத்தில்…
டாக்டர் கேதன் தேசாய் கொடுத்த விளம்பரத்தின் பின்னணி என்ன?
நேற்றைய நாளேடுகளில் ஒரு விளம்பரம். விளம்பரம் கொடுத்தவர் மருத்துவக் கவுன்சில் மூலமாக பெரும் கொள்ளை அடித்தவர். அவர்தான் கேதன் தேசாய். அடித்த ஊழல் கொள்ளை என்னென்ன தெரியுமா? ரூ.1700 கோடிக்கு தங்கம், ரூ.800 கோடிக்கு ரொக்கம் வைத்திருந்த 'ஏழை' குஜராத்தி? அவர்…
நாடாளுமன்றத்தில் மூன்று குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றம் ஒன்றிய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
புதுடில்லி, டிச. 23- காலனி காலத்து சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை வகுக்க கிடைத்த வாய்ப்பை அரசு வீணடித்து இருப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம்…
கேலியைப்பற்றி பி.ஜே.பி. பேசலாமா? ஹமீது அன்சாரியை மோடி கேலி செய்யவில்லையா? – காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, டிச. 23- நாடாளுமன்ற பாதுகாப்பு தோல்வியை மறைக் கவும், நாடாளுமன்றத்தில் விளக் கம் அளிக்காமல் தப்பிப்பதற்கா கவும் அவையை அமைதியின்மை ஆக்கியதாக கூறி 146 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது ஒன்றிய மோடி அரசு. இந்த எதேச்சதிகாரத்தை கண் டித்து…
தூத்துக்குடியில் இடுப்புக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் டிராக்டர் மூலம் நிவாரணப் பணிகள் செய்யும் பெரியார் தொண்டறம் தோழர்கள்!
தூத்துக்குடி. டிச. 23 தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் யாரும் செல்ல முடியாத இடங்களுக்கும் பெரியார் தொண்டறம் தோழர்கள் முதலில் சென்று மக்களின் பசி தீர்த்து வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்பட்ட பேரிடரால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. தமிழ்நாடு…
பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்
06.02.1927- குடிஅரசிலிருந்து.... மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு…
‘ஸ்ட்ரைக் நோட்டீஸ்’ கொடுத்து ஒரு வாரம் ஆகியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத ‘பெல்’ நிறுவன நிர்வாகத்தை கண்டித்து சொசைட்டி தொழிலாளர்கள் ‘பெல்’ நிறுவனம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர், டிச.23- பெல் எல்.சி.எஸ். தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ வசதி கோரி, திருச்சி பெல் நிறுவனத்தின் 24 ஆவது பிரதான வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரா விட தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் சிறப்புரையாற்றினார். திருவெறும்பூர் அருகே உள்ளது…
ஒரு சந்தேகம்
27.11.1927 - குடிஅரசிலிருந்து... ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம்,…
உரத்தநாட்டில் தமிழர் தலைவர் 91 ஆவது பிறந்த நாள் விழா
பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனை நடுவராகக் கொண்டு சிறப்பாக நடைபெற்ற வழக்காடு மன்றம் உரத்தநாடு, டிச.23 உரத்தநாடு ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் அவர் களின் 91 ஆவது பிறந்தநாளை முன் னிட்டு உரத்தநாடு அண்ணா சிலை அருகில்…
