பெரியார் விடுக்கும் வினா! (1053)
சூத்திரர்களில் சில வகுப்பைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்று ஆக்கி அவர்களுக்குச் சில சலுகைகள் இருப்பதால் செல்வத்தில், நாகரிகத்தில், படிப்பில் நல்ல நிலையில் இருப்பவர்களும் தங்களைப் பிற்படுத்தப் பட்ட ஜாதியாக ஆக்கும்படிப் பல்லைக் காட்டிக் கெஞ்சுவதற்கு நாணப்பட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
கழகக் களத்தில்…!
2.8.2023 புதன்கிழமைதிண்டிவனம் நகர கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - பச்சைத்தமிழர் கு.காமராசர் பிறந்த நாள் விழா - மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை கண்டித்து தெருமுனைக் கூட்டம்திண்டிவனம்: காலை 10…
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரிடம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிப்பு
சென்னை,ஆக.1- தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத் தலைவர் ஹன்சராஜ் கங்காராம் அஹிர் சென்னைக்கு நேற்று (31.7.2023) வருகை தந்துள்ளதை யொட்டி அவருக்கு வர வேற்பு அளித்து, அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தலைமையில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள்…
இளைஞர்களுக்குத் திறந்துவிடப்பட்ட ‘பெட்டகம்!’ தி.மு.க. இளைஞரணியின் பாராட்டுக்குரிய செயல்பாடு
30.7.2023 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் தொகுத்த இருபது சிறு புத்தகங்கள் அடங்கிய பெட்டகம் “அறிவோம் திராவிடம்”…
அரசுப் போக்குவரத்து ஓட்டுநர் தேர்வில் தமிழ் கட்டாயம்
சென்னை, ஆக. 1- அரசுப் பேருந்து ஓட்டுநர், டிசிசி பணியாளர்களுக்கான தேர்வு நடை முறை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் களுக்கு, போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அனைத்து அரசுப் போக்கு…
துணைத் தேர்வர்களுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க வேண்டுகோள்
சென்னை, ஆக. 1- பொதுத் தேர் வில் தோல்வி பெறும் மாணவர் களுக்கு தேர்வுத்துறையால் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்று உயர் கல்வியை மாணவர்களால் தொடர முடியும். இந்நிலையில் துணைத் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு…
9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி எதையும் சாதிக்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு!
சென்னை,ஆக.1- கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் எதையும் செய்யாமல், தங்கள் தோல்வியை மறைப்பதற்கு மக்களை பா.ஜ.க. திசை திருப்புகிறது என்று நாடாளு மன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை மாநகராட்சி, 5ஆவது மண்டலம், துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.88கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்…
மன உறுதி தான் வெற்றிக்கான தேவை!
தங்கள் இலக்கின் மீது கொண்டிருந்த மனஉறுதிதான் சாதாரண மனிதர்கள் பலரை சாதனைச் சிகரத்தில் அமரச் செய்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மனஉறுதியால் மரணத்தையே தள்ளிப் போடலாம் என்று சாதித்துக் காட்டியவர் தான் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.இரண்டே ஆண்டுகளில் இறந்து விடு வார் என்று மருத்துவர்களால்…
“தோழி மகளிர் விடுதி” பெண்களுக்கு வலு சேர்க்கும் திட்டம்
"மகளிர்க்குச் சொத்துரிமை, உள் ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர் கல்வியை ஊக்குவிக்கும் புது மைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங் களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட் டம் "தோழி மகளிர்…
உலக தாய்ப்பால் வாரம் 2023 ‘தாய்ப்பால் – ஒவ்வொரு குழந்தையின் உரிமை’
கடந்த ஆண்டு (2022) பொன் விழா கொண்டாடிய விஜயா மருத்துவமனை, பி.நாகிரெட்டி, அவர் களால் 1972இல் ‘ஆரோக்கியமான சமுதாயத்திற்கான தன்னல மற்ற சேவை’ என்ற பார்வையுடன் நிறுவப் பட்டது.2003இல் தொடங்கப்பட்ட உலக ளாவிய முன் முயற்சியின் உயர் தரத்தை பூர்த்தி செய்து…