ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார்
நாக்பூர்,டிச.29- ''இண்டியா" கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுதும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும்,” என, காங்கிரஸ் மக்களவை உறுப் பினர் ராகுல் மீண்டும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின், 139ஆவது நிறுவன நாள், நாடு முழுவதும் அக்கட்சி தொண் டர்கள் சார்பில்…
வைக்கம் போராட்டம் ஒரு மதச்சார்பற்ற இயக்கம் – முன்மாதிரியான போராட்டம்! – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
இந்திய அரசமைப்புச் சட்டத்தை மனுஸ்மிருதியால் மாற்ற முயல்கிறார்கள்! ஆரிய ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்தார் பெரியார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை, டிச.29- வைக்கம் போராட்டம் ஒரு மதச்சார்பற்ற இயக்கம் - முன்மாதிரி யான போராட்டம்! அரசமைப்புச் சட்டத் தை மனுஸ்மிருதியால்…
இரண்டாவது ஒற்றுமை நடைப்பயணம் ஜனவரி 14இல் தொடங்குகிறார் ராகுல் காந்தி
புதுடில்லி, டிச. 29- காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணு கோபால் 27.12.2023 அன்று செய் தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2024 பொதுத் தேர் தலுக்கு முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடைப்…
வருந்துகிறோம்
திருவாரூர் மாவட்டக் கழகத் தோழர் சி.சுரேஷ் தந்தையும், அரங்க.ராஜா மாமனாருமாகிய கே.சவுந்தரராஜன் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இறுதி மரியாதை செலுத்தினார். உடன்: மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், கழக தோழர்கள்…
குன்றக்குடி ஆதீனப் புலவர் மரு.பரமகுரு மறைவு
காரைக்குடி டிச. 29- காரைக்குடி அருகில் உள்ள குன்றக்குடி ஆதீனத்தின் புலவரும் மறைந்த தவத்திரு குன் றக்குடி அடிகளார் அவர்களின் மிக நெருக்கமான தமிழறிஞருமான மரு.பரமகுரு (வயது 88) அவர்கள் 27-.12.-2023 அன்று காரைக்குடி அரு கில் உள்ள மானகிரி அப்பல்லோ…
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிகழ்ச்சி
சென்னையில் நேற்று (28.12.2023) நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேரளாவிற்கு திரும்பிய கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை, சென்னை விமான நிலையத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழியனுப்பி…
தமிழ்நாடு வெள்ளத்தில் மிதக்கிறது ஆனால், அயோத்திக்கோ ரூபாய் ஒரு லட்சம் கோடியில் வளர்ச்சி திட்டமாம்!
அயோத்தி. டிச.29- பன்னாட்டு தரத்தில் விமான நிலையம், ரயில் நிலையம் என அயோத்தி நகரில் ரூ.லட்சம் கோடி வரை வளர்ச்சிப் பணிகள் செய் யப்பட்டுள்ளன. அங்கு ஒன்றிய, மாநில அரசுகள் போட்டி போட்டு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அயோத்தி நகரம் உத்தரப்பிரதேச…
ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு
சென்னை, டிச.29 ஆவின், மின் சார வாரியம் உள்ளிட்ட தமிழ் நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் முதல்முறையாக டிஎன் பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்புதிய பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளன.…
அயலகத் தமிழர்களுக்கான “வேர்களைத் தேடி” திட்டத்தின் முதல் பயணம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
மாமல்லபுரம், டிச. 29 - உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக் கும் வகையில் மாமல்லபுரத்தில் 'வேர்களைத் தேடி' சுற்றுப் பய ணத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 27.12.2023 அன்று தொடங்கி வைத்தார். அயலகத்தில் வாழும் தமிழர் களின் நலன் காக்கவும்,…
வைக்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுத்து உரை!
அன்று பெரியாரை வைக்கத்தில் கைது செய்தது திருவிதாங்கூர் அரசு! இன்று அதே கேரள அரசும் - தமிழ்நாடு அரசும் வைக்கம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது! ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக, பாலியல் பாகுபாடுகளுக்கு எதிராக பிரச்சாரம் - போராட்டம் - சட்டங்கள் மூலமாக…
தமிழ்நாட்டில் 23 பேர் கரோனாவால் பாதிப்பு ஒருவர் உயிரிழப்பு
சென்னை, டிச. 29 கரோனா தொற்று கடந்த 2019ஆ-ம் ஆண்டு சீனாவின் வூகான் மாநிலத்தில் பரவி உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. இதனால், தமிழ்நாட்டில்…
