வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிகழ்ச்சி
சென்னையில் நேற்று (28.12.2023) நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேரளாவிற்கு திரும்பிய கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை, சென்னை விமான நிலையத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழியனுப்பி…
தமிழ்நாடு வெள்ளத்தில் மிதக்கிறது ஆனால், அயோத்திக்கோ ரூபாய் ஒரு லட்சம் கோடியில் வளர்ச்சி திட்டமாம்!
அயோத்தி. டிச.29- பன்னாட்டு தரத்தில் விமான நிலையம், ரயில் நிலையம் என அயோத்தி நகரில் ரூ.லட்சம் கோடி வரை வளர்ச்சிப் பணிகள் செய் யப்பட்டுள்ளன. அங்கு ஒன்றிய, மாநில அரசுகள் போட்டி போட்டு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அயோத்தி நகரம் உத்தரப்பிரதேச…
ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு
சென்னை, டிச.29 ஆவின், மின் சார வாரியம் உள்ளிட்ட தமிழ் நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் முதல்முறையாக டிஎன் பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்புதிய பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளன.…
அயலகத் தமிழர்களுக்கான “வேர்களைத் தேடி” திட்டத்தின் முதல் பயணம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
மாமல்லபுரம், டிச. 29 - உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக் கும் வகையில் மாமல்லபுரத்தில் 'வேர்களைத் தேடி' சுற்றுப் பய ணத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 27.12.2023 அன்று தொடங்கி வைத்தார். அயலகத்தில் வாழும் தமிழர் களின் நலன் காக்கவும்,…
வைக்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுத்து உரை!
அன்று பெரியாரை வைக்கத்தில் கைது செய்தது திருவிதாங்கூர் அரசு! இன்று அதே கேரள அரசும் - தமிழ்நாடு அரசும் வைக்கம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது! ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக, பாலியல் பாகுபாடுகளுக்கு எதிராக பிரச்சாரம் - போராட்டம் - சட்டங்கள் மூலமாக…
தமிழ்நாட்டில் 23 பேர் கரோனாவால் பாதிப்பு ஒருவர் உயிரிழப்பு
சென்னை, டிச. 29 கரோனா தொற்று கடந்த 2019ஆ-ம் ஆண்டு சீனாவின் வூகான் மாநிலத்தில் பரவி உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. இதனால், தமிழ்நாட்டில்…
பேரிடர் நிதி கோரிய வழக்கு தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் பார்க்காமல் ஒன்றிய அரசு உதவ வேண்டும்
மதுரை, டிச.29 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒன்றிய அரசு நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத்…
“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா
தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் - கேரள மாநில முதலமைச்சர்! தந்தை பெரியார் நினைவிடத்தில் வைக்கம் நூற்றாண்டு மலர் வெளியீடு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பு! இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற…
வருங்காலத்தில் வகுப்புரிமை
வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கை என்பது இனி நம் நாட்டின் இராமாயணக் கதையில் "வாலியை எதிர்ப்பவனுடைய பலம் எல்லாம் வாலிக்கே வந்து சேரும்" என்பது போல், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எவ்வளவுக்கெவ்வளவு எதிர்க்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அக்கொள்கைக்குப் பலமும், செல்வாக்கும் பலப்பட்டுக் கொண்டேதான் வருகிறது. (குடிஅரசு,…
