முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

 5.8.2023 சனிக்கிழமைநன்னிலம்: மாலை 6.00 மணி இடம்: நன்னிலம் பேருந்து நிலையம் அருகில்தலைமை: க.கலிய பெருமாள் (ஒன்றிய தலைவர்) முன்னிலை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) நன்றியுரை: இரா.தனராஜ் (ஒன்றிய செயலாளர்)

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1055)

இன்றைய பரீட்சை முறை கிராமபோன் ரெக்கார்டு முறையில் உருப்போட்டு வாந்தி எடுப்பதுதான் என்பது - உண்மையா? இல்லையா? பப்ளிக் சர்வீஸ் கமிசனில் 10 கேள்வி கேட்டால் இரண்டுக்குக் கூடச் சரியான பதில் சொல்லத் தெரிந்தவர்களாக இன்றைய மாணவர்கள் இல்லையே - ஏன்?…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉 இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டில்லி அரசை கட்டுப்படுத்தும் மசோதா நேற்று (3.8.2023) மக்களவையில் நிறைவேறியது.👉 மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கிருஷ்ணய்யா, பிரதமர் மோடியை சந்தித்து பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு…

Viduthalai

‘விடுதலை’ வளர்ச்சி நிதி

கடாரங்கொண்டான் இரா.அழகரசன் பா.செந்தமிழ் ஆகிய இணையருக்கு ஜூலை 15இல் ஜெயங்கொண்டம் பாத்திமா மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததின் மகிழ்வாக குழந்தையின் தாத்தா பெரியார் பெருந் தொண்டர் நெய்வேலி நா.பாலகிருட்டிணன் - உஷா பாலகிருட்டிணன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கினர்.

Viduthalai

மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் வாழ்த்து செய்தி

 தமிழர் தலைவர் டாக்டர் கி வீரமணி அவர்களுக்கு "தகைசால் தமிழர்" எனும் உயரிய விருது முதல் முதலாக தமிழ்நாட்டு அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப் படுவது கண்டு பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கின்றோம். பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கை களுக்கும் சமுதாய…

Viduthalai

நனைந்த இறகுகளை உதறிவிட்டு பறந்து எழுந்து பணியாற்றிய பறவை

 புலவர்மா.நன்னன் முனைவர்  வா.நேருதந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்ட வர்கள் தாங்கள் உயர்கிறார்கள்,மற்றவர்கள் உயர்வ தற்கு வழிகாட்டுகிறார்கள், தந்தை பெரியார் கொள் கையை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், மற்றவர்கள் மகிழ்ச் சியாக இருக்க வழி காட்டுகிறார்கள். தந்தை பெரியார் கொள்கையை…

Viduthalai

திராவிட இயக்கம் மேடைப் பேச்சில் தமிழ் வளர்த்த இயக்கம்

திராவிட இயக்கம் மேடைப் பேச்சில் தமிழ் வளர்த்த இயக்கம். திராவிட இயக்கம் வந்த பின் தான் அக்ராசனர் தலைவர் ஆனார். காரியதரிசி செயலாளர் ஆனார். திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் மதராஸ் பிரசிடென்சி சென்னை மாகாணம் ஆனது. பின்னர் மதராஸ்…

Viduthalai

‘இந்தியா’ கூட்டணி நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா, ஆக. 4 - நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று  ‘இந்தியா' கூட்டணி நாட்டை வகுப்புவாத பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பல பேராபத்துகளில் இருந்து காப்பாற்றும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி…

Viduthalai

மணியோசை : பேனா நினைவுச் சின்னம் – அ.தி.மு.க.வுக்குக் கண்டனம்!

கூலிப்படை மீதான நடவடிக்கை - காவல்துறைக்குப் பாராட்டு!கி.வீரமணி "பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்" என்று கூறுகிறார் அதி.மு.க. செய்தித் தொடர்பாளரும், மேனாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள். கலைஞர் நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இவ்வாண்டில், சென்னைக் கடற்கரையில் கடலை யொட்டி பேனா…

Viduthalai

சிபிஅய் அமலாக்கத்துறை பாஜக அரசின் கைப்பாவைகளே! ஒப்புதல் அளிக்கிறார் ஒன்றிய அமைச்சர்

புதுடில்லி, ஆக. 4 - டில்லி யூனியன் பிரதேச அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் புதிய சட்டமசோதா மக்கள வையில் இன்று நிறை வேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர் கலாச்சாரத்…

Viduthalai