தமிழர் தலைவருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்திப்பு
நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர். பாலு, தான் எழுதிய புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார் (பெரியார் திடல், 1.1.2024).
‘வந்தே பாரத்’ ரயில் என்பது பா.ஜ.க.வின் சொத்தா?
தருமபுரி, ஜன.1, தருமபுரி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது .நிகழ்ச்சிக்கு இடை யூறாக கூச்சலிட்டு தன் கட்சி நிகழ்ச்சி போன்று பிஜேபியினர் ஈடுபட்டது பொதுமக்களையும் பயணிகளையும் முகம் சுழிக்க வைத்தது. பாரத பிரதமர் நரேந்திர…
தொழிலாளர்களின் வேலையைப் பறிப்பதில் அமெரிக்காவுடன் போட்டி போடும் இந்தியா
புதுடில்லி, ஜன.1 - உலகளவில் அதிக தொழிலாளர் களை பணிநீக்கம் செய்த இரண்டா வது நாடாக இந்தியா உள்ளது. 2023 ஆம் ஆண்டு மட்டும் 16,398 தொழிலா ளர்கள், இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறு வனங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது…
இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கரோனா
புதுடில்லி, ஜன.1 நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று (31.12.2023) வெளியிட்ட புள்ளி விவரத் தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நேற்று (31.12.2023) காலை 8மணி…
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு! அடுத்த வாரம் பேச்சுவார்த்தை!
புதுடில்லி, ஜன.. 1 - நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ள நிலையில், "இந்தியா" கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு குறித்து அடுத்த வாரம் முதல், பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும்…
முக்கிய உணவுப் பொருட்கள் விலை 2024-இல் உலகளவில் உயரும்
புதுடில்லி, ஜன.1 சமீப ஆண்டு களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உல கெங்கிலும் உயர்ந்து வரும் சூழ லில் எல் நினோ வானிலை, ஏற் றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள், கட்டுப்பாடுகள் உள் ளிட்ட காரணங்க ளின் பின்னணி யில் 2024…
இதுதான் குஜராத் மாடல் குஜராத்தில் போதைப்பொருள் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு!
காந்திநகர், ஜன. 1- ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்கீழ் வெளியான புள்ளி விவரங்களின்படி, கடந்த 5 ஆண்டுகளில், பா.ஜ.க. ஆளும் குஜ ராத்தில் மாநிலத்தில் போதைப் பொருள் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2018 முதல் 2022 ஆண்டு…
சட்டம் இதனை அனுமதிக்கிறதா? காரில் தொங்கியபடி தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய மோடி
அயோத்தி, ஜன.1 அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை அரசியல் ஆதாயப் பொருளாகவும், மக்களவைத் தேர்தல் பிரச் சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாற்ற பாஜக தீவிர மாக முயற்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு…
இருள் சூழ்ந்த 2023 விலகி பொருள் மிகுந்த 2024 வருக! வருகவே!!
2023ஆம் ஆண்டு விடைபெற்று 2024 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. 2023ஆம் ஆண்டில் நல்லது நடந்ததைவிட இருள் கவ்வும் தீமைகள் தான் அதிகம் தலை தூக்கின. இதற்கு முக்கிய காரணம் ஒன்றியத்தை ஆளும் மோடி பிரதமராக இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சியே! மக்களவைத்…
பொதுநலவாதியின் கடமை
மதத்தைக் காப்பது என்கின்ற உணர்ச்சியே தப்பான உணர்ச்சியாகும். மக்கள் நன்மை யையும், அவர்களது சேமத்தையும், சாந்தியையும் காப்பாற்றுவதுதான் பொது நலவாதிகளின் கடமை என்கின்ற உணர்ச்சி இருக்க வேண்டும். (‘குடிஅரசு’, - 24.8.1930)
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை!
தமிழர் தலைவர் ஆசிரியரின் காணொலி உரை பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக் குறித்தும், பெரியார் கொள்கைகள் ஏன் தேவை என்பது குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் மாணவர்களிடம் பேசினார். பெரியாரின் தனித்தன்மைகள், அவர் ஏன் ஒப்பற்றச்…
பி.ஜே.பி. ஆட்சியில் ஜனங்களும் – பிணங்களும்!
கடந்த 30.12.2023 அன்று அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவில் விமான நிலையத்தைத் திறந்தார் பிரதமர் மோடி. ஏற்கெனவே அயோத்தி என்று இருந்த ரயில் நிலையத்திற்கு அயோத்தி தாம் என்று பெயர் சூட்டி அங்கிருந்து நாடு முழுவதும் செல்லும் பல வந்தே…
