புவனேசுவரில் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின தேசிய நிர்வாகக் குழு கூட்டம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில், லோகியா அகாடமி அரங்கில் 31.12.2023 ஞாயிறு காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் நரேந்திர நாயக் தலைமை ஏற்று நடத்தினார். வருகை…
கடந்த 2023 ஆம் ஆண்டில் கழகத் தோழர்களின் பாராட்டத்தக்க கழகக் களப் பணிகள்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டு அறிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டில் கழகத் தோழர்களின் பாராட்டத்தக்க களப் பணிகள் குறித்தும், மழை, வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள பாராட்டு…
ராமன் கோவில் திறப்பு என்பது தேர்தல் டிராமா மட்டுமே! 60 விழுக்காடு கட்டடப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது
பைசாபாத், ஜன.2 ராமன் கோவில் திறப்பு விழா அன்று பொதுமக்கள் யாரும் அயோத்திக்கு வர வேண்டாம் எனப் பிரத மர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்து மத வழிபாட்டு தலமான ராமன் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப் பட்டுள்ளது. இந்த…
‘நீட்’ தேர்வு விலக்கு: தி.மு.க.வின் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புதுடில்லி, ஜன. 2- நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெ ழுத்து இயக்கத்திற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பள்ளிக் குழந்தைகளிடம் வற்புறுத்தி கையெழுத்து பெறுவதாக மனுதாரர் கூற, “இக்கால மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத்…
கேரளாவில் புத்தாண்டு நாளன்று ஆளுநரின் 30 அடி உயர உருவ பொம்மை எரிப்பு – பரபரப்பு
திருவனந்தபுரம், ஜன.2- கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆளுநரின் 30 அடி உயர உருவ பொம் மையை எரித்த மாணவ அமைப்பினரால் பரப ரப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (3.1.2024) - புதன் மாலை 5.00 மணி பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் படத்திறப்பு - நினைவேந்தல் ஜமாத் மகால், நடுக்கடை, திருவையாறு, தஞ்சை மாவட்டம்
தமிழர் தலைவரின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆங்கில மலர் The Modern Rationalist Annual Number -2023 வெளியீட்டு நிகழ்ச்சி அழைப்பு
நாள் : 07.01.2024 ஞாயிறு நேரம் : மாலை 4.00 மணி இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-600 007. வரவேற்பு : வீ. குமரேசன் இணை ஆசிரியர், தி மாடர்ன் ரேசனலிஸ்ட் வெளியிடுபவர்: மாண்பமை…
எழும்பூர் புத்தக நிலையத்தில் ‘என்றும் தமிழர் தலைவர்’ நூல் வெளியீடு
சென்னை, ஜன.2 சென்னை எழும்பூர் புத்தக நிலையத்தில் நடைபெற்ற ‘புத்தகங்களோடு புத்தாண்டைக் கொண்டாடு வோம்' நிகழ்ச்சியில் ‘தமிழ் திசை' வெளியீடான ‘என்றும் தமிழர் தலைவர்' நூல் வெளியிடப்பட்டது. எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன் நூலை வெளியிட, விடுதலை சிறுத்தை கட்சியின்துணை பொதுச்…
‘கலைஞர் காவியம் படைப்பேன்’ மகாகவிதை புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து அறிவிப்பு
சென்னை, ஜன.3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டளையை ஏற்று அடுத்ததாக கலைஞர் காவி யத்தை படைக்க இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். ப.சிதம்பரம் வாழ்த்துரை கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' புத்தக வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங் கில் நேற்று…
கடவுள் காப்பாற்றவில்லையே!
கோயிலுக்கு சென்று திரும்பியபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இரு சிறுமிகள் உயிரிழப்பு திருப்பத்தூர்,ஜன.2- புது ஆண்டு பிறப்பை முன்னிட்டு கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினர் மீது லாரி மோதிய விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி திருப்பத்தூரில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 2…
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளைப் புதுப்பிக்கும் ‘வேர்களைத் தேடி’ திட்டம் துவக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, ஜன.2- உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப் பிக்கும் “வேர்களைத் தேடி” திட் டம் துவக்கப்படும் என்று தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வரு மாறு: அயலகத்தில் வாழும் தமிழர்க ளின்…
