பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிஜேபி ஆளும் உ.பி.க்கு முதலிடம்
புதுடில்லி, ஜன.3- ஒன்றியத்தில் பாஜக அரசு அமைந்தது முதல் பாலின பேதமின்றி சமத்துவ சமூக நீதி பெரிதும் கேள்விக்குரியதாகி வருகிறது. மனுதர்மம், ஸநாதனம், இந்துத்துவா என்றெல்லாம் கூறிக்கொண்டு ஒன்றியத்தில் ஆளுகின்ற பாஜக அரசிலும், பாஜக ஆட்சி உள்ள மாநிலங்களிலும் பெண்ணடிமைத்தனம், பெண்கள்மீதான…
ஏழு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாள் : 07-01-2024 ஞாயிறு நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இடம் : எம்.ஆர். இராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை - 7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
பிஜேபியின் அநாகரிகம்
திருச்சியில் நேற்று (2.1.2024) நடைபெற்ற விமான நிலைய புதிய பன்னாட்டு முனையம் திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றத் தொடங்கும் போது மோடி மோடி என்று கூச்சலிட்டனர். வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்த போதும்…
செய்தியும், சிந்தனையும்….!
செல்லாதது ஏன்? செய்தி: திருச்சி நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றார். சிந்தனை: வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டில்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா என்று கேட்டார்களே, அவர்களை நோக்கி ஒரு…
மோடியா? மகாபாரதமா?
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் மாணிக் சாஹா. இவர் மோடியின் புகழ் பாடுவ தற்காக ராமாயணம், மகாபாரதத்தை இழிவுப்படுத்தி யுள்ளார். இது குறித்து மாணிக் சாஹா கூறுகையில், "1980இல் ஒவ்வொரு ஞாயிறன்றும் தூர்தர்ஷனில் “மகாபாரதம்” மற்றும் “ராமாயணம்” இதிகாசங்களின்…
முத்தமிழறிஞர் பதிப்பகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தி.மு.கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (2-1-2024) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், முத்தமிழறிஞர் பதிப்பகத்தைத் தொடங்கி வைத்து, முரசொலி பாசறைப் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியாகி, பதிப்பகத்தின் சார்பில் தொகுக்கப்பட்டு உருவான 9 நூல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தி.மு.கழக இளைஞரணிச்…
குரு -சீடன்
பக்தி சீடன்: திருப்பதி ஏழு மலையான் கோவிலில் பத்து நாள்களில் காணிக்கை மட்டும் ரூபாய் 41 கோடி என்று சொல்லப்படுகிறது குருஜி? குரு: மக்களின் உழைப்பைச் சுரண்டுவ தற்குப் பெயர்தான் பக்தி என்பது புரிகிறதா சீடா?
உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் அவர்களுடன் சந்திப்பு
உரத்தநாடு,ஜன.3- புதிதாக அறிவிக்கப்பட்ட உரத்தநாடு வடக்கு ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் வடக்கு ஒன்றிய தலைவர் இரா. துரைராஜ், ஒன்றிய செயலாளர் ஆ. சுப்பிரமணியன், உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர செயலாளர். பு. செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு,…
சுயமரியாதையே முதன்மையானது ராகுல் காந்தி எம்.பி.,
டில்லி, டிச. 3- நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை முதன்மையானது. விருதுகள் மற்றும் மரியாதைகள் எல்லாம் அதற்குப் பின்னர் தான். இன்று பாகுபலியாக சொல்லப்பட்ட ஒருவரிடம் பெற்ற அரசியல் ஆதாயம், இந்த தைரியமான மகளின் கண்ணீரை விட பெரியதா? பிரதமர் இந்த தேசத்தின் காவலர்.…
ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசை அகற்றினால்தான் இந்தியாவைப் பாதுகாக்க முடியும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் உறுதி!
சென்னை, ஜன.3- மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :- மனித நேயம், மதச்சார் பின்மை, சமூக நீதி, நாடாளு மன்ற ஜனநாயகம், மாநில உரிமைகள் ஆகிய அனைத் தையும் கபளீகரம் செய்யும் ஒன்றிய…
ராமன் கோயில் பெயரில் நன்கொடை மோசடி விசுவ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் புலம்புகிறார்
புதுடில்லி, ஜன.3- விசுவ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு செய் தித் தொடர்பாளர் வினோத் பன்சால் 31.12.2023 அன்று கூறிய தாவது: அயோத்தியில் ராமன் கோயில் குடமுழுக்கு ஜனவரி 22-இல் நடை பெறவுள்ளது. இந்த நிலையில், ராமன் கோயிலின் பெயரைச் சொல்லி…
