குரு -சீடன்
பக்தி சீடன்: திருப்பதி ஏழு மலையான் கோவிலில் பத்து நாள்களில் காணிக்கை மட்டும் ரூபாய் 41 கோடி என்று சொல்லப்படுகிறது குருஜி? குரு: மக்களின் உழைப்பைச் சுரண்டுவ தற்குப் பெயர்தான் பக்தி என்பது புரிகிறதா சீடா?
உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் அவர்களுடன் சந்திப்பு
உரத்தநாடு,ஜன.3- புதிதாக அறிவிக்கப்பட்ட உரத்தநாடு வடக்கு ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் வடக்கு ஒன்றிய தலைவர் இரா. துரைராஜ், ஒன்றிய செயலாளர் ஆ. சுப்பிரமணியன், உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர செயலாளர். பு. செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு,…
சுயமரியாதையே முதன்மையானது ராகுல் காந்தி எம்.பி.,
டில்லி, டிச. 3- நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை முதன்மையானது. விருதுகள் மற்றும் மரியாதைகள் எல்லாம் அதற்குப் பின்னர் தான். இன்று பாகுபலியாக சொல்லப்பட்ட ஒருவரிடம் பெற்ற அரசியல் ஆதாயம், இந்த தைரியமான மகளின் கண்ணீரை விட பெரியதா? பிரதமர் இந்த தேசத்தின் காவலர்.…
ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசை அகற்றினால்தான் இந்தியாவைப் பாதுகாக்க முடியும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் உறுதி!
சென்னை, ஜன.3- மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :- மனித நேயம், மதச்சார் பின்மை, சமூக நீதி, நாடாளு மன்ற ஜனநாயகம், மாநில உரிமைகள் ஆகிய அனைத் தையும் கபளீகரம் செய்யும் ஒன்றிய…
ராமன் கோயில் பெயரில் நன்கொடை மோசடி விசுவ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் புலம்புகிறார்
புதுடில்லி, ஜன.3- விசுவ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு செய் தித் தொடர்பாளர் வினோத் பன்சால் 31.12.2023 அன்று கூறிய தாவது: அயோத்தியில் ராமன் கோயில் குடமுழுக்கு ஜனவரி 22-இல் நடை பெறவுள்ளது. இந்த நிலையில், ராமன் கோயிலின் பெயரைச் சொல்லி…
நடப்பாண்டில் 14 ராக்கெட்கள் செலுத்த இலக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
சென்னை, ஜன.3- நடப்பாண்டில் 12 முதல் 14 வரையிலான ராக்கெட் ஏவுதல் திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலை வர் சோம்நாத் தெரிவித்தார். பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் திட்டம் வெற்றி பெற்றபின் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய ஆண்டில்…
மிக மிக நேர்த்தி! திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு – புதுச்சேரி – மகாராட்டிரம் (மும்பை) மாநிலங்களில்…
மே 13-ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி தமிழர் தலைவர் கழகத்தலைவர் ஆணைப்படி பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி - தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராட்டிரம் (மும்பை) ஆகிய மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. தொடர்ந்து நடைபெற இருக்கிறது.…
மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
4.1.2024 வியாழக்கிழமை வரலாற்றுத்துறை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் சிந்து முதல் பொருநை வரை மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் சென்னை: காலை 10 மணி • இடம்: திருவள்ளுவர் அரங்கம்…
வேளாண் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்
சென்னை, ஜன.3- கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் ப ல் கலைக்கழகத்தில், இளங் கலை வேளாண்மை பட் டப் படிப்பு பயிலும் -- பொருளாதாரத்தில் நலிவுற்ற 15 மாற்றுத் திறனாளி மாணவ / மாணவிகளுக்கு வருடந் தோறும், நான்கு ஆண்…
பச்சரிசி, கரும்பு, சர்க்கரையுடன் பொங்கல் பரிசு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
சென்னை,ஜன.3- ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வுக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு சர்க்கரை யுடன் ரொக்கப்பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்றிரவு வெளியிட் டுள்ள…
