பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ‘பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?’ பயிலரங்கு
எதிர்வரும் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை எதிர் கொள்வது பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆர்வமூட்டும் பயில ரங்கை ஒவ்வொரு பகுத்தறிவாளர் கழக மாவட்டமும் தங்களது மாவட்டங்களில் செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிகழ்ச்சிக்கான பொதுத் தலைப்பு 'தேர்வை எதிர்கொள்வது…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
2.1.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * வெளி மாநிலங்களில் வழக்குரைஞர்களாக பணியாற்று வோர் மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது, தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு. * ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஆதார் கார்டு அவசியம் என்ற ஒன்றிய அரசின் ஆணை, ஏழை மக்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1202)
ஏழைகளைப் பணக்கார னாக்குவதற்கு எப்படிப் பணக்காரனை ஒழிக்க வேண்டியது அவசியமோ, அது போல சமுதாயத் துறையில் ஜாதியின் காரணமாக மேல் ஜாதி - கீழ் ஜாதி, தீண்டப்படாத ஜாதி என்கின்ற நிலையினை ஒழிக்கச் சிறுபான்மை மேல் ஜாதியாக இருக்கிற பார்ப்பானை ஒழித்துக்கட்ட…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
30-12-2023 அன்று மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் காரமடை சிவக்குமார் அரங்கத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது
வங்காரம் அலமேலு அம்மாள் படத்திறப்பு
செந்துறை, டிச. 2- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வங்காரம் கிரா மத்தில் வசிக்கும் நாராயணசாமி செல்வநாயகம், சுப்பிரமணியன் மலர்க்கொடி ஆகியோரின் அன் புத்தாயாரும் சின்னசாமி அவர் களின் மனைவியுமான அலமேலு அம்மாள் (வயது 89) அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று…
3.1.2024 புதன்கிழமை தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி: மாலை 6:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * நிகழ்ச்சி நெறிகொள்கை: ஜெ.வாசுகி (பகுத்தறிவாளர் கழகம்,…
வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் நாடு காடாக மாறும்!! கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் எச்சரிக்கை!!
தேவகோட்டை, ஜன. 2- தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும், நமது உறுதி முழக்கமும் எனும் பொருளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் காரைக்குடி கழக மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா…
உரத்தநாடு ஒன்றிய கழக அமைப்பில் மாற்றம்
59 ஊராட்சிகளைக் கொண்ட உரத்தநாடு ஒன்றிய கழக அமைப்பில் உரத்தநாடு ஒன்றியம் வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றனர். உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம் - ஒதுக்கப்படும் ஊராட்சிகள் (29) 1. உரத்தநாடு (பேரூராட்சி) 2.…
பா.ஜ.க. பாதகர்கள் யார் பக்கத்தில் – யார் அரவணைப்பில்?
பனாரஸ் ஹிந்துப் பல்கலைக் கழக மாணவியைச் சீரழித்த பா.ஜ.க. பிரமுகர்கள் பிரதமர் மோடியுடனும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்துடனும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியுடனும் உள்ளனர். (தலையங்கம் காண்க)
பொதுப் பணியும் – தந்தை பெரியாரும்
கடந்த 28-12-2023 அன்று ஓமலூரில் பெரியாரின் இறுதி முழக்க பொதுக் கூட்டம் நடந்தது. அதற்கு மாவட்ட செயலாளர், மற்றும், ராஜா, முத்து ஆகிய தோழர்களுடன் ஓமலூரில் உள்ள கடைகள் அனைத்திற்கும் பரிச்சயம் ஆன ஓர் உணவகத்தில் வேலை செய்யும் வெங்கட் ஆகியோர்…
