பா.ஜ.க.வின் பார்ப்பனப் புத்தி நடிகர் பிரகாஷ்ராஜ் பேசிய இடம் மாட்டு மூத்திரத்தால் சுத்திகரிப்பாம்!

பெங்களுரு, ஆக. 10 கருநாடகா  ஷிவமொக்காவில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரய்யா கலை கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட தனியார் நிகழ்ச்சியில் திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டார். திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ் பாஜவிற்கு எதிரானவர் என்பதை வெளிப்படையாக காட்டிக் கொள்பவர்.…

Viduthalai

மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள்!

 மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள்!மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொள்ளுவதற்காக சிங்கப்பூர் வழியாக (மாநாடு கோலாலம்பூரில் ஜூலை 21, 22, 23 நாட் களில் மிக சிறப்பாக நடத்தப் பெற்றது) பயணம் செய்தபோது   அன்புராஜ் அவர்களது நண்பர் பரணி அவர்கள்…

Viduthalai

பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை கிடையாது ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திட்டவட்டம்

ஜெய்ப்பூர், ஆக. 10 -  'பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது' என, ராஜஸ்தான் அரசு அறிவித்து உள்ளது. ராஜஸ்தானில், முதல மைச்சர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக் கிறது. இந்த மாநிலத்தில், பெண்களுக்கு…

Viduthalai

கருநாடக காங்கிரஸ் கட்சியின் நேர்மையான செயல்பாடு லஞ்சப் புகார் அடிப்படையில் அமைச்சர் மீதான விசாரணைக்கு உத்தரவு

பெங்களூரு, ஆக.10 -  கருநாடகா வேளாண் துறை அமைச்சர் என்.செலுவராயசாமி பணியிட மாற்றங்களுக்கு லஞ்சம் கேட்பதாக மண்டியா மாவட்ட வேளாண் துறை உதவி இயக்குநர்கள், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர்.வேளாண் துறை அதிகாரிகள் ஆளுநரிடம் கொடுத்த புகார் கடிதத்தில், பணியிட மாற்றங் களுக்கு…

Viduthalai

பொது சிவில் சட்டம் ஒற்றுமையை கடுமையாக பாதிக்கும் கேரள சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம்

திருவனந்தபுரம். ஆக. 10 - கேரள சட்டமன்றத்தில், பொது சிவில் சட் டத்தைக் கண்டித்து  8.8.2023 அன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியது:ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் ஒன்…

Viduthalai

ஆவின் நிறுவன நிர்வாக மேம்பாட்டிற்காக திருச்சி அய்அய்எம்.முடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை, ஆக. 10 -  நந்தனம் ஆவின் இல்லத்தில் 8.8.2023 அன்று மாலை ஆவின் நிறுவனத்தின் நிர்வாக மேம்பாட்டிற்காக திருச்சி அய்அய்எம்.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்க ராஜ் கூறியதாவது:ஆவின் நிறுவனத்தின் வர்த்த கத்தை மேம்படுத்துவதற்காகவும்,…

Viduthalai

பிஜேபி அரசின் சாதனை இதுதானோ!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 14.5 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடிகனிமொழி எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்புதுடில்லி,ஆக.10 - 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை 14.5 லட்சம் கோடி என  ஒன்றிய அரசு…

Viduthalai

பலமிக்க கண்ணாடி

கண்ணாடியை வெட்டுவதற்கு வைர முனையை பயன்படுத்துவர். ஆனால், அத்தனை உறுதியான வைரத்தின் மீதே கீறலை ஏற்படுத்துமளவுக்கு உறுதியான கண்ணாடியை சீன விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.யான்ஷான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உலகின் மிக வலுவான கண்ணாடியை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். வைரத்தையே பிளக்குமளவுக்கு பலத்தையும்,…

Viduthalai

விண்வெளிக்கு உடை முக்கியம்!

மீண்டும் நிலவில் கால்பதிக்க திட்ட மிட்டுள்ளது அமெரிக்கா. அதன் விண்வெளி அமைப்பான ‘நாசா’ வரும் 2024இல், நிலவில் அதிக காலம் தங்கி ஆராய்வதற்காக மனிதர்களை அனுப்பவிருக்கிறது.இதற்கென விண்கலன், குடியிருப்புக்கான கருவிகள் போன்றவற்றை உருவாக்குவதில் நாசா மும்முரமாகியிருக்கிறது. ஆனால், விண் வெளி வீரர்களுக்கு…

Viduthalai

காற்று மாசை மூலப் பொருளாக்கும் தொழில்நுட்பம்

காற்றில் கலக்கும் மாசுகளை பயனுள்ள பொருட்களாக உருமாற்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. குறிப்பாக, கார்பன் டை ஆக்சைடினை பயனுள்ள வேதிப்பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்றை முன்வைக்கிறது அமெரிக்காவை சேர்ந்த ‘டுவெல்வ்’ என்ற புத்திளம் நிறுவனம்.சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை எடுத்து, அந்த ஆற்றலை வைத்து…

Viduthalai