ஆசிரியர் பெற்ற “தகைசால் தமிழர்” விருது தந்தை பெரியார் பெற்ற விருதே!
தமிழர் தலைவர்நம் தாய்மண்ணைக் காக்கஉமிபோல் பகைமைகள் ஊதி - நமின்தமிழ்நாடு பகுத்தறிவு நாளும் வளர்ச்சிபெறப்பாடுபடும் வீரமணி பாடு“தகைசால் தமிழர் விருது”கலைஞர்பகைவெல் மகன்முதல்வர் பண்பாய் - மிகைஅறிந்தேஉன்னத உச்சம் உயர்வாக தலைவர்க்கேநன்பரிசு தான்வழங்கும் நாடு !பற்றிலா ஞானியார்? பாசத்தை மக்கள்மேல்முற்றும் பதியவைத்தே முன்னேற்றம்…
உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றவர்கள் கடந்த ஆண்டு 26 மாணவர்கள்; இந்த ஆண்டு 225 மாணவர்கள்!
இதுதான் திராவிட மாடல்! "கல்வியைத் தனியாருக்குக் கொடுத்து விட்டார்கள்; டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது" என்று பொத்தாம்பொதுவாக அரைவேக்காட்டுத் தனமாக ஒரு குற்றச்சாட்டை வைப்பார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு மிகவும் பின் தங்கிய பகுதிகள் உள்பட நடத்திக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளில் இலவசமாகக்…
பொருளாதார சரிவால் பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு!
இசுலாமாபாத், ஆக. 11- பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் பொரு ளாதார சிக்கல்கள் மற்றும் நிலையற்ற அரசியல் சூழல் ஏற் பட்டதால், அந்நாட்டு நாடாளு மன்றம் கலைக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் கடந்த 2018இல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்தக் கட்சிக் கும் பெரும்பான்மை…
கேரளா என்ற பெயர் “கேரளம்” என்று பெயர் மாற்றம் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
திருவனந்தபுரம். ஆக. 11- இந்திய அரசமைப்பு சட்டத்தின் 8ஆ-வது அட்டவணை யில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற ஒன் றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் 9.8.2023 அன்று…
மோடி துவக்கி வைத்த காப்பீடு திட்டமான “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தில் மிகப்பெரும் முறைகேடு
மும்பை, ஆக 11- ஒன்றிய அரசு அளிக்கும் பிரதமரின் "ஆயுஷ்மான் பாரத்" மருத் துவக் காப்பீட்டு திட்டத் தில் 7.5 லட்சம் பேர் ஒரே தொடர்பு எண்ணைக் கொடுத்து முறைகேட் டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. பிரதமரின் ஆயுஷ் மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு…
“கலைஞர் மகளிர் உரிமை”த் திட்டத்தின் கீழ் இதுவரை 1.48 கோடிபேர் விண்ணப்பம்
விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் அறிவிப்புசென்னை, ஆக. 11- பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் "கலைஞர் மகளிர் உரிமை"த் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24.7.2023 அன்று…
நம் இயக்கத் தினசரி
எப்போது வரும், எப்போது வரும் என்று ஏங்கித் தவித்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘விடுதலை’ தினசரி பத்திரிகை இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து சென்னையில் வெளியாகிவிட்டது.ஆனால் “நமக்கும் ஒரு தினசரி இருக்கிறது” என்று சொல்லிக் கொள்ளத் தான் இது பயன்படுமே தவிர, ஒரு இயக்கத்திற்கு…
ஒரு பொதுக் கூட்டம்
சென்ற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வியாசர்பாடி பி.சி.எம். பாடசாலையில் தோழர் தர்மதீரன் தலைமையில் மேற்படி கழகத்தின் பொதுக்கூட்டம் கூடியது. அச்சமயம் தலைவர் மனித வாழ்க்கை என்பது பற்றி ஓர் விரிவுரை நிகழ்த்தினார். பின்னர் தோழர் வி. ஆர். தாமோதரம் மனித…
மறைவு
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வவ்வாள் ஓடாச்சேரி பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழகம் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றவருமாகிய ம.சோமு (வயது 82) 10.8.2023 மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று (11.8.2023) நடைபெறு கிறது.
மறைவு
தி.மு.க. துணைப் பொதுச் செயலா ளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பின ரும், ஒன்றிய மேனாள் அமைச்சருமான ஆ.இராசாவின் அண்ணியாரும், பெரம் பலூர் வட்டம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆ.இராமச்சந்திரனின் துணை வியாருமான இரா.உமாராணி நேற்று (10.8.2023) நள்ளிரவு 12.15 மணியளவில் மறைவுற்றார்…