புதிய வகை எரிஸ் கரோனா பரவல்
லண்டன், ஆக 12- பிரிட்டனில் வேகமாக பரவி அச்சுறுத்தி வரும் புதிய வகை கரோனா வைரஸான எரிஸ் இந்தியாவில் கடந்த மே மாதம் கண்டறியப் பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. பிரிட்டனில் கோவிட் வைர சின் புதிய வகையான எரிஸ் என்ற வைரஸ்…
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு நன்கொடைகள்
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ண கிரி மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் அ.மாதேஷ் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ஆலபட்டி ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் மற்றும் பொறுப்பாளர்க ளுக்கு…
வெறுப்பு கக்கும் பேச்சுகளை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஆக. 12- வெறுப்பு பேச்சு குறித்து ஆராய குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.அரியானா உட்பட சில மாநிலங்களில் சமீ பத்தில் மத கலவரங்கள் நடந்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். குறிப்…
புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.8.2023) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்…
நூலகத்திற்கு (புது)புதிய வரவுகள்
1. இன்னுமொரு விடுதலை - கவிஞர் கூ.வ.எழிலரசு 2. கலைஞர் நினைவு நாள் - கவிஞர் கூ.வ.எழிலரசு3. உ.வ.எழிலரசு கவிதைகள் - கவிஞர் கூ.வ.எழிலரசு4. டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - கவிஞர் கூ.வ.எழிலரசு5. நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா மலர் 2022 (2…
புதிய பகுதி படித்ததும் பகிர்தலும் – 1 பெண்களை இழிவுபடுத்திய பழக்க வழக்கங்கள்
நூல்: ரசிகமணியின் நாத ஒலி ஆசிரியர்: தீப.நடராஜன் வெளியீடு: பொதிகைமலைப் பதிப்பு, சென்னை - 5பெண்களை குறிப்பிடும் போது பெரும்பாலும் “பெண்டிர்” அல்லது “பெண்டுகள்” என்றே டி.கே.சி. எழுதி யும் சொல்லியும் வந்தார். அதில் ஒரு வித அருமைப்பாடு நமக்குத் தெரி…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைப்போட்டிகளின் துவக்கவிழா
திருச்சி, ஆக. 12 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைப் போட்டிகளின் துவக்க விழா 10.08.2023 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரையாற்றினார். முதல்வர் முனைவர்…
வாலிபர்களுக்கு வேண்டுகோள்
கடைசியாக நம் - அதாவது, பார்ப்பனரல்லாத - வாலிபர்களுக்கு நாம் ஒன்று தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகின்றோம். வாலிபப் பருவம் அபாயகரமான பருவம். சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய வஸ்து போல் மிகப் பத்திரமாய்க் காப்பாற்றப்பட வேண்டிய பருவம். அப்பருவத்தை பொறுப்பற்ற, பயனற்ற,…
சம உரிமைப் போர் துவக்கிய இயக்கம்
சென்ற 25.4.1936 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தங்க சாலைத் தெரு, 327வது நெம்பர் கட்டட மேல் மாடியில் சென்னை சுயரியாதை இளைஞர் மன்றத்தின் ஆதரவில் தோழர் டி.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைவர் முன்னுரை கூறிய பின்…
தைவானுக்கு படிக்கச் செல்லும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவிகள்
சென்னை, ஆக.12 - முதன் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 அரசுப் பள்ளி மாணவிகள், தைவான் நாட்டில் இளநிலை கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள உள்ளனர். இவர்களில், ஒருவரது பெற்றோர் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பனந் தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜெயசிறீ பெருமாள். மற்றவர் சென்னையைச்…