குலசேகரன் பட்டினத்தில் புதிய ஏவுதளம் இஸ்ரோ தலைவர் அறிவிப்பு
சென்னை, ஜன. 8- சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன் பட்டினத்தில் ஏவுதளம் உருவாக் கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் 7.1.2024 அன்று நடை பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வான்வெளி மற்றும்…
எட்டு மாநிலங்களில் தேர்தல் குழு அறிவிப்பு காங்கிரஸ் செயல்பாடு
புதுடில்லி, ஜன. 8- மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ராஜஸ்தான், கேரளா, தெலங் கானா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம்,…
அடக்கமும், அடிமை உணர்ச்சியும் ஒழிக பெண்கள் சுதந்திரமே உலகிற்குப் பேருதவி – தந்தை பெரியார்
சகோதரிகளே! சகோதரர்களே!! இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஓர் அம்சமாகிய மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை…
நன்கொடை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரி பெரியார் பெருந் தொண்டர் என்.பி.சரவணன் அவர்க ளின் பேரனும் விவேக்-அனுசுயா இணையரின் மகனுமான குட்டிமணி என்கிற கவினின் 4ஆம் ஆண்டு பிறந்தநாள் (8.1.2024) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500…
உடல் நலம் விசாரிப்பு
பூவிருந்தவல்லி ஒன்றிய திராவிடர் கழக தலைவர் அனகை ஆறுமுகம் உடல் நலம் குன்றி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து உடல் நலம் தேறி வருகிறார். பூவிருந்தவல்லி பகுதி கழக தோழர்கள் பூவை தமிழ்ச்செல்வன், தி.மணிமாறன், சு.வெங்கடேசன், அன்புச் செல்வி,…
மறைவு
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மண்டலக்கோட்டை ஊராட்சி, வடக்கி கோட்டை திராவிடர் கழகத்தோழர் பவர் வசந்தனின் தாயார் வ.வள்ளியம்மை 5.1.2024 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். நேற்று (6.1.2024) நண்பகல் 1 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, சால்வை அணிவித்து புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ( 04.01.2024,பெரியார் திடல்)
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து ராகுல் பயணம் நடைபெறும். ♦ இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட மற்ற அனைத்து விடயங்களும் இன்னும் 10, 15 நாட்களில் முடிந்து விடும் - காங்.…
பெரியார் விடுக்கும் வினா! (1207)
சுத்தச் சுயநலக்காரர்களுக்கும், சோம்பேறிகளுக் கும், எப்போதும் பிறரை ஏமாற்றியே வயிறு வளர்த் துத் தீர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருப் பவர்களுக்கும் மட்டுமே ஓட்டுரிமை இருந்து வந்திருக்கும் அந்தக் காலத்தில் அவர்கள் எப்படி பொதுமக்களின் பிரதிநிதிகள் ஆவார்கள்? - தந்தை பெரியார், 'பெரியார்…
கோவை மருத்துவக்கல்லூரிக்கு பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் உடற்கொடை
கோவை, ஜன. 7- கோவையில் பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் (வயது 84) கடந்த 3.1.2024 அன்று மறைவுற்றார். அவரது உடல் காந்தி பார்க் அருகில் உள்ள அவருடைய இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்காக வைக் கப்பட்டது கண்ணன் அவர்களின் துணைவியார், மகன்,…
