நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் பெரியார் படம் திறப்பு

அறிவுலகப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய படத்தை நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் கழக குமரிமாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் திறந்துவைத்தார்.

Viduthalai

தாழ்த்தப்பட்டோர் நிலை

நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவ காருண்ய மென்றுங்கூடக் கருதாமல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்தரமளிக்காமல், அவர் களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்த, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப்பட்ட…

Viduthalai

நன்கொடை

தாராசுரம் வை. இளங்கோவன் - பரமேசுவரி ஆகியோரின் 61 ஆம் ஆண்டு மணநாளையொட்டி விடுதலை நாளிதழ் சந்தா ரூ 1000 மற்றும் விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 500அய் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

Viduthalai

திருப்பதி பாலாஜியை விட கம்புக்கு சக்தி அதிகம்

கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் கோவில் நிர்வாகம்திருமலை, ஆக 17- சிறுத்தை தாக்குதல் எதிரொலியாக திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு கைத் தடி வழங்கப்படுகிறது.திருப்பதி அலிப்பிரி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை…

Viduthalai

சிறந்த மகப்பேறு மருத்துவ சேவையைப் பாராட்டி மருத்துவர் ஜெ. கனிமொழிக்கு பாராட்டு

தருமபுரியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் மாவட்ட அரசு தலைமை பெண்ணாகரம் மருத்துவமனையில் சிறந்த மகப்பேறு மருத்துவ சேவையைப் பாராட்டி மருத்துவர் ஜெ. கனிமொழிக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கினார். (தர்மபுரி ஊமை.ஜெயராமனின் மகள், மருத்துவர் ஜெ.…

Viduthalai

அம்பலமான ஒன்றிய அரசு நெடுஞ்சாலைத்துறையின் ஊழல்

புதுடில்லி, ஆக. 17- மோடி அரசின் ஊழல் வெளி யாகி அம்பலமாகி உள் ளது. துவாரகா விரைவுச் சாலை திட்ட மதிப்பீடு ரூ528 கோடியில் இருந்து ரூ7238 கோடியாக மாறியது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி…

Viduthalai

‘விடுதலை’க்கு விருது

நாடு விடுதலைப் பெற்றது 77 ஆண்டுகளுக்கு முன்பு!மணிப்பூரில் படுகொலைகள்கற்பழிப்புகள் இன அழிப்பும் இணைந்து கொண்டது!ஆளும் ஒன்றிய அரசும்மணிப்பூர் பாஜக அரசும்அமைதிக் காத்தன!மானுடம் மறத்துப்போனதுமதவெறி ஆட்சியில்!சாதி கற்பிக்கப்பட்டதுகற்பித்தவர்கள் உயரத்தில்ஏற்றவர்கள் பள்ளத்தில்மதம் ஒரு மாயைநம் நாட்டிலோ அது ஒரு போதைபோதையை உண்டவன்கல்லைப் பார்த்தாலும்காக்கையைப் பார்த்தாலும்அஞ்சுவார்கள்பூசைகள் போடுவார்கள்பணத்தை கொட்டுவார்கள்எல்லாவற்றுக்கும்…

Viduthalai

தமிழ்நாடு அரசு முயற்சிக்கு வெற்றி

காவிரியில் வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் திறப்புஒகேனக்கல், ஆக. 17-  தமிழ்நாட்டிற்கு கருநாடகம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறக்க வில்லை.…

Viduthalai

மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திணை உணவகங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசென்னை, ஆக. 17- மாவட்ட அள விலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திசா) 3ஆ-வது மாநில கூட்டம், சென்னை தலை மைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய…

Viduthalai

நிலவை நெருங்குகிறது சந்திராயன் – 3 விண்கலம்

சிறீஅரிகோட்டா, ஆக. 17- நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக நிலவுக்கலன்-3 விண்கலத்தை இந்திய விண் வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பியுள்ளது.சிறீஅரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மய்யத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. முதலில்…

Viduthalai