ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்23.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே உறுதி!டெக்கான் கிரானிக்கல், சென்னை:* தங்கள் பணியை நிரந்தரமாக்கவும், ஊதிய உயர்வு கோரியும் போராடும் ஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1074)

சர்வ சக்தியுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது என்றால், "எல்லாம் கடவுள் செயல்" எனக் கருதும் மக்களில் யாருக்குத் துக்கமும், ஏமாற்றமும், கவலை யும், தொல்லையும் இல்லாமல் இருக்க முடிகிறது?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயணத்திற்கு ஆதரவு

தருமபுரி, ஆக. 23- 17.08.2023 அன்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார் பில் நடைபெற்ற ,தருமபுரி மாவட்ட மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியும், காவிரி உபரி நீரை ஏரி களில் நிரப்பிட வலியுறுத் தியும், மேகதாதுவில் கரு…

Viduthalai

கோமாதா பக்தர்கள் சிந்தனைக்கு பழனி கோயில் கோசாலையில் பட்டினியால் பசுக்கள் சாவு!

பழனி, ஆக. 23- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கோசாலைக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங் கிய 17 பசுக்கள் போதிய தீவனங் களின்றி உயிரிழந்ததால் பசுக்களின் நிலைக் குறித்து வழக்குரைஞர் ஆணையர் கள ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

Viduthalai

சந்திரயான் 3 நிலவில் இறங்க யாகம் வளர்த்து – சிறப்பு பூஜையாம் ஒடிசாவில் கேலிக்கூத்து!

சந்திரயான் 3  நிலவுக்கலன் நிலவில் எந்த ஒரு தடையும் இன்றி இறங்க  புவனேஸ்வர் சந்திரமந்தேஷ்வர் கோவிலில் சந்திரயானைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் மாடலை வைத்து 3 வாரங்களாகத் தொடர்ந்து யாகம் வளர்த்து வருகின்றனர். இன்று (23.8.2023) மாலையில் சந்திரயான் நிலவில் இறங்கும்…

Viduthalai

ஜோதிட பித்தலாட்டம்: திருட்டுக்கு நேரம் குறித்துக் கொடுத்த ஜோதிடர் ரூபாய் 95 லட்சம் கொள்ளை – ஜோதிடர் சிக்கினார்

புனே, ஆக. 23- திருட்டுக்கு நேரம் குறித்து கொடுத்த ஜோதிடரின் ஆலோசனைபடி வீடு புகுந்து ரூ.1 கோடியே 6 லட்சம் நகை, பணம் கொள்ளை அடித்த கும்பலை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு நல்ல நேரம் குறித்து…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

தந்தை பெரியார் நினைவிட வளாகத்தில், சகிலா-தமிழேந்தி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்…

Viduthalai

ஒசூரில் புதிய ஜனநாயகக் கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம நிர்வாகத் தீர்மானத்தின் அடிப்படையில் வீடு இல்லாத கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம்

ஒசூரில் புதிய ஜனநாயகக் கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம நிர்வாகத் தீர்மானத்தின் அடிப்படையில் வீடு இல்லாத கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம் பொறுப்பாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் அமைப்பு…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 27.8.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: சுவாதி மகால், எம்.ஓ.எச். பெட்ரோல் பங்க் அருகில், காரைக்கால்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30 மணிவரவேற்புரை…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் சி.தங்கவேல் படத்திற்கு மரியாதை

பொத்தனூர் ஊ.ஒ.தொ. பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் பெரியார் பெருந்தொண்டர் மறைவுற்ற சி.தங்கவேல் அவர்களின் படத்திற்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Viduthalai