நன்கொடை
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கமல், பிரியா இணையரின் இளைய மகன் யுகனின் முதலாமாண்டு பிறந்தநாள் (20-01-2023) மகிழ்வாக - கழகத் தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக ரூ.1000 நன் கொடை நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!!
‘விடுதலை’ அச்சக மேலாளர் க.சரவணனின் மாமனார் தஞ்சை பி.சண்முகசுந்தரம் மறைவு
‘விடுதலை' அச்சக மேலாளர் க.சரவணனின் மாமனார், ச.சிவகாமி, ச.பிரியா, ச.பிரகாஷ் ஆகியோரின் தந்தையார் பி.சண்முகசுந்தரம் (வயது 80) (இந்தியன் வங்கி பணியாளர்- ஓய்வு) உடல்நலக்குறைவால் தஞ்சை இல்லத்தில் நேற்று இரவு (21-01-2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திராவிடர் கழகத்தின் சார்பில்…
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது
சென்னை, ஜன. 22- காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான 'இன்சாட்-3டிஎஸ்' செயற்கை கோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. -எப்.14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 புத் தாண்டில் கடந்த 1-ஆம் தேதி…
தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை, ஜன.22- நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதம் 16ஆம் தேதி முடி வடைகிறது. 18ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர் தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி குறித்த…
மயானத்தை புதுப்பிக்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியை அணுகலாம் சென்னை ஆணையர் அழைப்பு
சென்னை, ஜன.22- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் மயானங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள விரும்பும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியை அணுகலாம் என்று ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவின் நிதி நிலை அறிவிப்பில்,…
தமிழ்நாடு – புதுச்சேரியில் “இந்தியா” கூட்டணி மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார்!
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் பேட்டி சென்னை,ஜன.22- தமிழ்நாடு காங் கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அளித்த பேட்டி யில் இந்தியா கூட்டணியின் வலி மையான தலைவராக மு.க.ஸ்டா லின் திகழ்கிறார் என்றும், தமிழ் நாடு மற்றும்…
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு சேலம் மாநாட்டில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சேலம், ஜன.22-- நியாயமாக தர வேண்டிய எந்த நிதியும் தருவது இல்லை ஒன்றிய அரசு தமிழ் நாட்டை வஞ்சிக்கிறது என்று சேலம் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டினார். கோவிலை திறக்கலாமா? சேலத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில்…
22 தலைப்பில் பேச்சாளர்களும் – 22 கிணறுகளில் தலைமுழுகும் ஒருவரும்
உதயநிதி ஸ்டாலின் வர்ணனை சேலம், ஜன. 22- சேலத்தில் நேற்று (21.1.2024) நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில், மாநில உரிமையை காக்க 22 தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசினர். ஆனால் ராமேஸ்வரத்தில் ஒருவர் 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாத சுவாமி பாக்க போயிட்டு…
சென்னை புத்தகக் காட்சி நிறைவு 15 லட்சம் வாசகர்கள் வருகை: ரூபாய் 18 கோடிக்கு நூல்கள் விற்பனை
சென்னை, ஜன. 22- பபாசியின் சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த ஆண்டு ரூ.18 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு…
மதுரவாயல் பகுதிக்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு: கலந்துரையாடலில் முடிவு
மதுரவாயல், ஜன. 22- ஆவடி மாவட்டம் மதுரவாயல் பகுதி திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-:30 மணிக்கு பூந்தமல்லி ஒன்றிய செய லாளர் சு.வெங்கடேசன் அலுவல கத்தில் மதுரவாயல் பகுதி கழக தலைவர் வேல்சாமி தலை மையில்…
