தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பரிசாக திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் நற்சுவை ஆர்.சுகுமார் ஓராண்டு விடுதலை சந்தாவை வழங்கி மகிழ்ந்தார்.
தொழில்துறைக்கான எஃகு உற்பத்தி அதிகரிப்பு
சென்னை, ஜன. 22- தொழில் துறை வளர்ச்சிக்கும் மற் றும் நகர்புற விரிவாக்கத் திற்கு தேவையான கட்டு மானத்திற்கு அடித்தள மாக விளங்கும் துருப் பிடிக்காத எஃகு கம்பி களை உற்பத்தி செய்து வரும் ஜிண்டாக் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு…
நலன் விசாரிப்பு
தாம்பரம் மாவட்ட கழக காப்பாளர் தி.இரா.இரத்தினசாமி உடல் நலக் குறைவு காரணமாக இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர்களை நேற்று (21.1.2024) தாம்பரம் நகர செய லாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் குணசேகரன்,ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்…
பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி பாடம் 26-3-2024 தமிழ் 28-3-2024 ஆங்கிலம் 1-4-2024 கணிதம் 4-4-2024 அறிவியல் 8-4-2024 சமூக அறிவியல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 4-3-2024 மொழிப்பாடம் 7-3-2024 ஆங்கிலம் 12-3-2024 இயற்பியல், பொருளியல் etc., 14-3-2024…
பேரிடர் காலங்களில் உதவிக்கரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் மய்யம்
இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் சென்னை, ஜன. 22- பேரிடர் காலங்களில் கடலில் சிக்கி தவிக் கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும் மய்யம் பெங்களூருவில் திறக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடலில்…
பெல் நிறுவன அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
திருச்சி, ஜன. 22- திருச்சி, திருவெறும்பூரில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவன மான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40…
திண்டிவனம் தந்தை பெரியார் படிப்பகத்தில் தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு-பொங்கல் விழா
அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை திண்டிவனம், ஜன. 22- தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - திண்டிவனம் தந்தை பெரியார் படிப்பகத்தில் திண்டிவனம் மாவட்டத் தலைவர் இர.அன்பழகன் தலை மையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட…
25.1.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலை வர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: சரவண ராஜேந்திரன் (மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத் தாளர்) * தலைப்பு:…
திருவண்ணாமலை மாவட்டஅமைப்பாளர் மு.காமராஜ் இல்லத்திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டஅமைப்பாளர் மு.காமராஜ் இல்லத் திறப்பு விழாவில் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி மாவட்ட கழத்தின் சார்பாக பெரியார் படத்தை வழங்கினார்.
சபரிமலை கோவிலில் பெண்கள் நிற்பதைப் போன்ற காட்சிப் பதிவு போலியானது
பத்தினம்திட்டா, ஜன. 22- சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தின் 18 படிகள் அருகே இரண்டு இளம் பெண்கள் இருமுடி கட்டியது போன்ற காட்சிப்பதிவு (வீடியோ) ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதுதொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட சைபர் பிரிவு காவல்துறையினர் தானாக முன் வந்து…
