‘நீட்’ – மற்றொரு தற்கொலை!
லக்னோ,ஜன.26- நாட்டிலேயே அதிக 'நீட்' தேர்வு பயிற்சி மய்யங்கள் கொண்ட இடமான பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. கோட்டாவில் ஆண்டுக்கு சராசரியாக 15-க்கும் மேற்…
இந்தியாவில் மேலும் 198 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுடில்லி,ஜன.26- கரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ…
மூடநம்பிக்கையின் விபரீதம்!
கங்கையில் மூழ்கினால் புற்றுநோய் தீருமா? சிறுவன் மரணம் டேராடூன்,ஜன.26- டில்லியை சேர்ந்த இணையர் தனது 5 வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர். அந்த சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள் ளான். இதனால் சிறுவனின் பெற்றோர் டில்லியில் உள்ள நவீன புற்றுநோய்…
கடவுள் படத்தை காட்டி மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
அய்தராபாத்,ஜன.26- தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில், நாடாளு மன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பூத் கமிட்டி ஊழியர் கூட்டம் நடை பெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது…
மதுராவிலும் கை வைக்கப் போகிறார்களா? உள்நோக்கமுடைய வழக்கு!
மதுரா, ஜன.26 வழிபாட்டுத் தலங்களின் நிலையை மாற்றக் கோரும் வழக்குகளை நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது என்று மதுராவில் உள்ள ஷாஹித் இத்கா மசூதியை ஆய்வு செய்ய ஆணையரை நிய மிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச…
தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுத் தீர்மானம்
கடந்த 21ஆம் தேதி திராவிடர் கழகம் பிறந்த தாய் வீடாம் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாடு - திராவிட இயக்கத்தில் அடிக்கோடிட்டுக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். முத்து முத்தான 25 தீர்மானங்களும் இந்தக் கால கட்டத்தில் கருத்தாழத்துடன் வடிக்கப்பட்டவையாகும்.…
முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட…
ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.…
தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!
தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும், சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்! சிறப்புக் கூட்டம் நாள்: 27-1-2024 சனிக்கிழமை மாலை 6:30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
இன்றைய ஆன்மிகம்
குறிப்பிட்ட ராசியில் பிறப்பவர்களுக்கு இந்தந்த நோய்கள் வருமாம். அப்படியானால் மருத்துவம் செய்து அந்த குறிப்பிட்ட நோய்களை சரி செய்தால் அந்த ராசிகளின் கெதி என்ன?
செய்தியும், சிந்தனையும்….!
ஆரம்பிக்க வேண்டாமா? செய்தி: ராமன் கோயிலை முடித்து உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி சிந்தனை: சூடு ஆறுவதற்குள் அரசியல் அறு வடையை ஆரம்பிக்க வேண்டாமா?
