மலேசியா – கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழர் தலைவரின் பயணமும் பங்கேற்பும் (2)
11ஆம் உலகத் தமிழ் மாநாட்டு இலச்சினைமுதல் நாளில் தமிழர் தலைவரின் முத்தாய்ப்பான நிறைவுரைமாநாட்டுப் பொது அரங்கில் பல சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றிய பின்னர், முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவுரையினை தமிழர் தலைவர் வழங்கினார். “வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பிலான தனது…
அரியானாவில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் கவலை கொள்ளட்டும் பஞ்சாப் முதலமைச்சர் பதிலடி
சண்டிகர், ஆக. 27- பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என்று ஆளுநர் மிரட்டுகிறார். ஆனால் பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அமைதி காத்து வரு கின்றனர் என்று பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.பஞ்சாப்பில் குடியரசுத் தலை…
அண்ணல் அம்பேத்கர் சேம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு கடனுதவி
கோவை, ஆக. 27- புதிய தொழில் முனைவோருக்கு 70 சதவீதம் கடன் உதவி வழங்கப்படும் என்று சிறப்பு தொழில் கடன் முகாமில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பேசினார்.தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழகம் சார்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் கோவை மாவட்ட…
குற்றப் பத்திரிகையை எந்த மொழியிலும் வழங்கலாம் விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக. 27- ‘நீதிமன்றத்தின் வழக்காடு மொழியில்தான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டு மென எந்த சட்டப்பிரிவும் குற்ற வியல் நடைமுறைச் சட்டத்தில் இல்லை’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் மாண வர் சேர்க்கை…
மதுரை ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதி உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக. 27- மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட் டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, அவர் களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின்.இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள…
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செப்டம்பர் இரண்டில் புறப்படுகிறது
பெங்களுரு, ஆக. 27- சூரியன், நமக்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். இது சூரிய குடும்பத்தில் மிகப்பெரியது. இதன் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. சூரியனில் உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் எரிந்து தொடர்ந்து வினைபுரிந்து கொண்டே இருக்கின்றன.சூரியன்,பூமியிலிருந்து சுமார்…
பிரிவினைவாத விஷத்தின் விளைச்சல் இஸ்லாமிய மாணவனை அடிக்க இந்து மாணவர்களைத் தூண்டிய ஆசிரியை!
லக்னோ, ஆக. 27- 7 வயதேயாகும் 2-ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவனை, ஆசிரியை ஒருவரே, மதத்தைக் குறிப்பிட்டு விமர்சித்த துடன், சக ஹிந்து மாணவர்களை வைத்து, முஸ்லிம் சிறுவனை மாறி மாறி அறையச் செய்யும் காட்சிப் பதிவு, நாடு முழுவதும்…
‘நீட்’ தேர்வு எதிர்ப்பு போராட்டங்களுக்கு மாணவர்களுக்கு துணை நிற்பேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக. 27- தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி,…
தேசியவாத காங்கிரசில் பிளவு இல்லை: சரத்பவார் அறிவிப்பு
கோலாப்பூர், ஆக. 27- தேசிய வாத காங்கிரசில் பிளவு இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் கள் என்றால் அது முழுக் கட்சியையும் குறிக்காது எனவும் சரத்பவார் கூறினார்.மகாராட்டிராவில் சிவ சேனா ஏக்நாத் ஷிண்டே அணி -பாஜ கூட்டணி ஆட்சி நடக் கிறது. கடந்த…
பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு ஆபத்தானது இரா.முத்தரசன் எச்சரிக்கை
சென்னை,ஆக.27- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 வழக் கொழிந்து போக வேண்டிய வருணாசிரம, சனாதான கருத் தியலின் நவீன வடிவமைப்பு என்பதால் நாடு முழுவதும் கடு…