மறைவு
திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கண்டிகை - எஸ்.அக்ராவரம் கிராமத்தை சார்ந்த கவிஞர் எழில் உடன் பிறந்த இளைய சகோதரர் திராவிடர் கழக திருத்தணி ஒன்றிய அமைப்பாளர் கி.சபரி 29.8.2023 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் மின்சாரம் தாக்கி…
சிறந்த நகராட்சியாக இராமேசுவரம் தேர்வு
இந்திய ஒன்றிய அளவிலும், தமிழ்நாட்டின் சிறந்த நகராட் சியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராமேஸ்வரம் நகராட்சியின் தலைவர் கே.இ.நாசர்கான் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் எ.கண்ணன் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக பயனாடையும் புத்தகமும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தில் உள்ள அம்பேத்கர் நூலகத்திற்கு விடுதலை வாசகர் வட்ட திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஸிtஸீ. வ.புரட்சி ரூ.1500 மதிப்புள்ள புத்தகங்களை ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் அறிவித்து விழா மேடையில் வழங்கினார்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்30.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் இனம், பழங்குடிப் பிரிவினருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிக இடங்களை ஒதுக்க முடிவு.* அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றால் பாஜக பெரும் தோல்வியை…
பெரியார் விடுக்கும் வினா! (1081)
பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, நிலப்பிரபு - பண்ணையாள் என்பதான முறை ஆண்டவனாக - கடவுளாகப் பார்த்து மனிதச் சமுதாய வாழ்வுக்காக வகுத்து வைத்தது என்கிற எண்ணமே - நம்பிக்கையே நீண்ட நாளாகப் பேதம் உள்ள அமைப்பை இருக்கும்படிச்…
நன்கொடை
திருப்பத்தூர் திராவிடர் கழக நகர தலைவர் காளிதாஸ், மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் கவிஞர் நா.சுப்புலட்சுமி இணையரின் பெயர்த்திகளும், கா.கார்த்திக் ஆசாத் - டாக்டர் மா.கோசலாதேவி இணையரின் மகள்களுமாகிய கா.கவினிகா, கா.கவிநிலா ஆகியோரின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக…
பொத்தனூரில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவாக அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ப.க தலைவர் வழக்கறிஞர் ப.இளங்கோ தலைமை ஏற்றார். அன்பழகன் வரவேற்புரையாற்றினார்.பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர்…
தொடர் ஓட்ட பெரியார் சுடர் தமிழர் தலைவரிடம் அளிப்பு
செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், காமராஜர் அரங்கில் நடத்தும் ’முழுநாள் சனாதன ஒழிப்பு மாநாட்டை’ முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். த.மு.எ.க.ச மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜசங்கீதனிடம்,…
ஆயிரம் கலைவாணர்களைத் தேடுகிறோம்! தேடுகிறோம்!!
- கி.வீரமணி -இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களது நினைவு நாள் (30.8.2023)!கலைவாணரின் பகுத்தறிவுத் தேன் தடவிய நகைச்சுவைக்கு ஈடேது? இணையேது?அறிவுக்குப் பெருவிருந்து; அறியாமைக்கு தகுமருந்து!எப்போதும் மகிழும் சிரிப்பு விருந்து!வாழ்நாள் எல்லாம் வையத்தாருக்குக்கொடையளித்து அரைத்த சந்தன மானஅற்புத வள்ளல்!ஆனால், அவர் என்றும் ‘அறவிலை வணிகர்'…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 3.9.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: ஜானகி அம்மாள் திருமண மண்டபம், கள்ளிக்கோட்டை சாலை, கூடலூர், நீலமலை மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க விழா : காலை…