மோடியின் ராமராஜ்யம் பிடிக்காமல் அமெரிக்காவிற்கு ஓடும் இந்தியர்கள்

அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் 2023ஆம் ஆண்டில் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசாக்கள் வழங்கியுள்ளது. 2022அய் ஒப்பிடுகையில் விசா கேட்டு விண்ணப்பித்த இந்தியர்களின் எண் ணிக்கை 60 சதவீதம் அதிகம். கடந்த…

viduthalai

குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்தில் அமலாம்! ஒன்றிய இணையமைச்சர் கூறுகிறார்

கொல்கத்தா, ஜன. 30- பாஜக தலைமையி லான ஒன்றிய அரசால் கடந்த 2019இல் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக கடந்த 2014 டிசம்பர் 31ஆ-ம் தேதிக்கு முன் இந்தியா…

viduthalai

காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

மாவட்டம் முழுவதும் கிளைக் கழகங்களை அமைத்து - தொடர் கொள்கை பிரச்சாரம் காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் காஞ்சிபுரம், ஜன. 30- 27.2.2024 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், காஞ்சி புரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், காஞ்சிபுரம்,…

viduthalai

நன்கொடை

கும்மிடிபூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஓவியர் ஜனாதிபதியின் மகன் தமிழ் அரிமா (27.1.2024), மகள் தூரிகை தென்றல் (21.12.2023) பிறந்த நாளை முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

viduthalai

பரவாயில்லையே! மனுவில் ஜாதி, மதம் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜன. 30- 'நீதிமன்ற வழக்குகளில், மனுதாரர் களின் ஜாதி அல்லது மதத்தை குறிப்பிடும் நடைமுறை இனி தவிர்க்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ராஜஸ்தான் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, கணவன் - மனைவி இடையிலான…

viduthalai

கருநாடகத்தில் மதக் கலவரத்தை தூண்ட அனுமன் கொடியை ஏற்றுவதா? முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்

பெங்களூரு, ஜன. 30- கருநாடகாவில் மண்டியா அருகே 108 அடி உயரத் தில் ஏற்றப்பட்ட அனு மன் கொடியை அரசு அதிகாரிகள் அகற்றிய தால் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட் சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதற்றம்…

viduthalai

மந்திரமா? தந்திரமா? எனும் விழிப்புணர்வு பிரச்சாரப் பொதுக்கூட்டம்

வடமதுரை:3.2.2024 சனிக்கிழமை மாலை 5 மணி ♦ இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், வடமதுரை♦ தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: கே.ஆர்.காஞ்சித்துரை (மாவட்ட செய லாளர்) ♦ முன்னிலை: இரா.வீரபாண்டியன் (தலைமை கழக அமைப்பாளர்),…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்  : 4.2.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்) நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: ஓம் முருகன் திருமண மண்டபம், கணியூர், தாராபுரம் கழக மாவட்டம் மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி…

viduthalai

2024 பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டு பயன்படுத்த வேண்டும் காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா கருத்து:

புதுடில்லி, ஜன. 30- மக்களவைத் தேர்தலுக்கு காகித வாக்குச் சீட்டுகளைப் பயன் படுத்த வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை ஹேக் செய்யலாமா வேண்டாமா என்ற விவாதத்திற்கு நேரம் முடிந்துவிட்டது என்றும் கூறினார். செய்தியாளர் சந்திப் பில் பேசிய பிட்ரோடா,…

viduthalai

அண்ணா நினைவு நாள் மரியாதை

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார் -…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றை நினைவூட்டிய ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் அவர்களது படத்திறப்பு – நினைவேந்தல்

சென்னை, ஜன.30 சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடித் தூண்களில் ஒருவராக தந்தை பெரியாருக்கு பெரும் துணையாக இருந்த சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் நடராசன் அவர்களின் மகனார் ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் (வயது 92) 19.1.2024 அன்று பெங்களூருவில் காலமாகி அவரது உடல் சென்னைக்கு…

viduthalai

தாம்பரம் ஏ.மோகனா மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

தாம்பரம், ஜன. 30- தாம்பரம் நகர கழக செயலாளர் சு. மோகன்ராஜின் மாமியார் ஏ.மோகனா நேற்று (29.1.2024) மறை வுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம். மறைவு செய்தி அறிந்த வுடன் கழக பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் தொலைப்பேசியில் சு.மோகன்ராஜை தொடர்புகொண்டு…

viduthalai