பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ்.சினரை நியமிப்பதா?
அறவழியில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் அடாவடியில் கேரள ஆளுநர் திருவனந்தபுரம்,ஜன.30- கேரள மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் சங் பரிவார ஆட்களை நியமித்த தற்கு எதிராக சுமார் 50 இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்அய்) தொண்டர்கள் கேரள மாநில ஆளுநர் ஆரிப்…
ஆட்டிசம் பாதித்த மகளுடன் சேர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பாசத்தாய்
ரெஜிமோள் தனது மகளின் வெற்றிக்கு தடை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதி யாக இருந்தார். அந்த முடிவோடுதான் ரெஜிமோள் செவிலியர் வேலையை விட்டு விட்டு ஆட்டிசம் பாதித்த மகள் ஆன்மேரி-யுடன் சீருடையில் கல்லூரிக்குத் திரும்பினார். ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்டுள்ள தனது…
நிதிஷ்குமார் விலகியதால் ‘இந்தியா’ அணிக்கு பின்னடைவு இல்லை
சென்னை, ஜன.30- நிதிஷ்குமார் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை என திமுக நாடா ளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித் துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி யில் காங்கிரசுக்கு தொகு திகள் ஒதுக்குவது குறித்து முதற்கட்ட பேச்சு…
நாளை கூடுகின்றது நாடாளுமன்றம் பிப்ரவரி ஒன்றில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்
புதுடில்லி, ஜன.30 குடியரசுத் தலைவர் உரையுடன் நாடா ளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (31.1.2024) தொடங்குகிறது. இதை யொட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள் ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால நிதி நிலையறிக்…
கூட்டணியை உண்டாக்கியவர்களே முதுகில் குத்தலாமா?
2019ஆம் ஆண்டு முதல் இந்திய ஒன்றியத்தில் ஆட்சி நடத்திவரும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி எத்தகையது என்பதை - சிந்திக்கும் திறனுடையோர் நன்றாக அறிவர். ஓர் ஆட்சியிடம் மக்கள் எதிர்பார்ப்பது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்துத்தான். அந்த வகையில்…
இசுலாமிய மாணவிகளின் கல்வியைச் சீரழிக்கமுனையும் ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு
ஜெய்ப்பூர், ஜன. 30- பள்ளி நிகழ்ச்சியின் போது பெண்கள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜ சட்டமன்ற உறுப்பினர் பால்முகுந்த் ஆச்சார்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இசு லாமிய மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில் பா.ஜ ஆட்சி நடந்து வருகிறது.…
செல்வந்தன் யார்?
தன் வாழ்க்கைத் திட்டத்திற்குமேல் பணம் வைத்துக் கொண்டிருப் பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)
கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!
தாயின் இறுதி நிகழ்ச்சிக்குக் கூட வராத மகன், மகள் அரசுப் பணியில் இருந்து நீக்கம் கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை! குமுளி, ஜன.30- குமுளியில் தாய்க்கு இறுதி நிகழ்வுகளை நிறைவேற்றாத மகன், மகளை அரசுப் பணியிலிருந்து நீக்கம் செய்து மாவட்ட…
கடலூரில் திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள் : 3-2-2024, சனி, காலை 9.30 முதல் 10.30 வரை இடம்: வள்ளி விலாஸ் செல்வமகால், இம்பீரியல் ரோடு,. கடலூர் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைவர், திராவிடர் கழகம் பொருள்: 1) மக்களவைத்…
மருத்துவக் கல்விக்கான ‘நெக்ஸ்ட் தேர்வு’ கருத்து தெரிவிக்கலாம்
சென்னை, ஜன. 30- மருத்துவப் படிப் புகளுக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வை அமல் படுத்துவது குறித்து பிப்ரவரி 7ஆ-ம் தேதி வரை கருத்துகள் தெரிவிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு…
