சூரியனை ஆய்வு செய்வது எப்படி? இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்
‘ஆதித்யா-எல்1‘ விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற் காக 'ஆதித்யா-எல்1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம்…
தாராபுரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த ஆலோசனை
29.8.2023 அன்று ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களின் இல்லத்தில் தாராபுரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த வேண் டியதன் அவசியம் குறித்து பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர் களுடன் வழக்குரைஞர் கே.செல்வராஜ் ஆலோசனை…
உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
உரத்தநாடு, ஆக. 31- உரத்த நாடு ஒன்றிய நகர திரா விடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் அவர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் 21.8.2023 அன்று மாலை நடைபெற்றது.நிகழ்விற்கு வருகை…
ஈரோட்டில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவுநாள் – கருத்தரங்கம்
ஈரோடு, ஆக. 31- ஈரோடு மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பில் 27.08.2023 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவுநாள் - அறிவியல் மனப்பான்மை விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ப.க.மாவட்ட தலை வர்…
‘டேக்வாண்டோ’ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்
திருச்சி, ஆக. 31 - பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்ப நர், இளநிலை மற்றும் பட் டயப்படிப்பு மருந்தியல் மாணவர்கள் மொத்தம் 28 பேர் திருச்சி தேசிய கல்லூரியில் 27.8.2023 அன்று மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ…
‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பல மொழிகளில் ஒலிபரப்பத் திட்டம்சென்னை,ஆக.31- திமுக தலைவரும், 'இந் தியா' கூட்டணியின் முன்னணித் தலைவர் களில் ஒருவருமான, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' எனும் தலைப்பில் ஆற்றுகின்ற உரை பல்வேறு மொழிகளில் மாற்றம்…
அறந்தாங்கி கழக மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, வைக்கம் நூற்றாண்டு விழா,கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள்
இடம் - பேச்சாளர் பெயர் - நாள்ஆலங்குடி - இராம.அன்பழகன் - செப்டம்பர் 3செகதாபட்டினம் - இராம.அன்பழகன் - செப்டம்பர் 13கரம்பக்குடி - இரா.பெரியார் செல்வன் - செப்டம்பர் 15அத்தாணி - மாங்காடு சுப.மணியரசன் - செப்டம்பர் 17மீமிசல் - இராம.அன்பழகன்…
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
மங்காப் புகழ் நடிகர், ஓவியர் சிவக்குமார் அவர்கள், எழுதி வெளியிட்டுள்ள நூல்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு கொடுத்து உதவினார்.நூல்கள் விவரம்:1.திரைப்பட சோலை2.திருக்குறள் 100 - வள்ளுவர் வழியில்.3.திருக்குறள் 50 - வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள்.4.இது ராஜபாட்டை அல்ல.5.கொங்குத்தேன்6.சித்திரச் சோலை7.மகாபாரதம்8.The Mahabharata…
ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல்
தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட தீர்மானம்ஆவடி,ஆக.31- ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 27.8.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் திருநின்றவூர் நகர கழக இளைஞ…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 கிரக லட்சுமி திட்டம் கருநாடகாவில் துவக்க விழாவில் சித்தராமையா, ராகுல், கார்கே பங்கேற்றனர்.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 காவிரி ஆணைய அறிவுறுத்தலின் பேரில் தமிழ் நாட்டிற்கு 6300 கியூசெக்ஸ் தண்ணீரை விடுவித்தது கருநாடக அரசு.தி இந்து:👉"ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு…