கலைஞருக்கும் புதுக்கோட்டைக்கும் என்ன தொடர்பு
பழைய வரலாற்றை எடுத்துரைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுபுதுக்கோட்டை ஆக 31- புதுக்கோட்டை யில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 15அன்று சேலத்தில் திமுக இளைஞரணி இரண்டா வது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அதற்கு…
தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்
பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேலு (வயது 101) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (கிருட்டினகிரி, 28.8.2023)
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்
👉பெரியார் பெருந்தொண்டர் பெங்களூர் வீ.மு. வேலு, (வயது 103) அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். 👉கருநாடக மாநிலப் பொறுப்பாளர்கள் ஜானகிராமன், முல்லைகோ, ரங்கநாதன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தையும், புத்தர் சிலையையும் வழங்கினர். (கிருட்டினகிரி -…
கரோனா காலத்தில் கருவிகள் வாங்கியதில் பிஜேபி ஊழல்
குன்கா தலைமையில் விசாரணைக் குழுபெங்களூரு, ஆக.31 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் கடந்த 2020_20-21 மற்றும் 2021-_2022 நிதி ஆண்டு களில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள், மருந் துகள், முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்டவை கொள்முதல் செய்யப் பட்டன.…
பரனூர் சுங்கச்சாவடி நவீன ஊழலின் அடையாளம்!
வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் பெரும் மோசடி!சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம்!செங்கல்பட்டு, ஆக. 31- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏழரை லட்சம் கோடிக்கான ஏழு ஊழல்களை அம் பலப்படுத்தி, பெரும் பூகம் பத்தை உருவாக்கியுள்ளது சி.ஏ.ஜி.. அதில் ஒன்று சுங்கச்சாவடி ஊழல். சுங்கச்சாவடிகளில் இரண்டு வகை…
விநாயகர் சிலை செய்யப்படும் விவகாரம்
தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்விசென்னை, ஆக.31 விநாயகர் சிலைகள் செய்வதற்கு பசுமை தீர்ப் பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.இந்து முன்னணியை சேர்ந்த அரசுப் பாண்டி என்பவர்,…
நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமையல் எரிவாயு விலை குறைப்பு நாடகம்!
மோடி அரசை சாடிய மல்லிகார்ஜூன கார்கே!புதுடில்லி, ஆக.31- நாட்டு மக்களின் கோபத்தை ரூ.200 மானியத்தால் குறைக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே விமர்சித்துள் ளார்.இந்தியாவில் 2014ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது வீட்டு உபயோக சிலிண்டர்…
நடக்க இருப்பவை
1.9.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடுஇணைய வழிக் கூட்ட எண் 59 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ⭐ தலைமை : பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ வரவேற்புரை: பாவலர்…
விக்ரம் லேண்டரை படம் எடுத்த ரோவர்
பூமியிலிருந்து தன்னை இந்த நிலவுக்கு சுமந்துகொண்டு வந்து, நிலவில் தடம் பதிக்க உதவிய விக்ரம் லேண்டரை, பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து இஸ்ரோ விண்வெளி ஆய்வு மய்யத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.இந்த புகைப்படங்களை பகிர்ந்திருக் கும் இஸ்ரோ.. ஸ்மைல் ப்ளீஸ் என்று புகைப்படக்…
நிலவில் ஆக்சிஜன், சல்பர் தனிமங்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான் - 3 விண் கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில்…