79 ஆண்டுகளுக்குமுன்…
ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான 'அக்ரேனி' யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன். இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் நாதுராம் கோட்ஸேதான். அதில் காந்தியாரை வதம் செய்யப்படவேண்டிய பத்து தலை ராவணனாக சித்தரித்துள்ளார்கள். காந்தியாரோடு இதர காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர். அத்துடன் மிகவும் முக்கியமாக…
‘சங்கி’களுக்கு ‘இந்து’ ராம் சாட்டையடி!
சென்னை, ஜன. 31 சங்கிகள் என் றால் மதச்சார்பின்மைக்கு எதிரான வர்கள், இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிப்பவர்கள் என்று மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார். காந்தியாரின் நினைவு நாளினை முன்னிட்டு, நேற்று (30-1-2024)…
அப்பா – மகன்
ஆழ்ந்த தூக்கத்தில்.... மகன்: ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்று மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஆழ்ந்த தூக்கத்தில் மக்கள் இருப்பதால்தானே மோடி அரசு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது, மகனே!
குரு – சீடன்
தமிழில் பாடமாட்டார்களே...? சீடன்: திருவையாறில் பஞ்சரத்தின கீர்த்தனை கள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி என்று செய்தி வந்துள்ளதே, குருஜி? குரு: ஆனால், மருந்துக்கும்கூட தமிழில் பாட மாட்டார்களே, சீடா!
‘சாமி தரிசனம்’ என்று கூறி மனைவி கொல்லப்பட்ட அவலம்: கணவன் கைது
திருப்பதி, ஜன.31- திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காள ஹஸ்தி நகர காவல்துறை…
உணவுப் பாழ்!
ஆண்டொன்றுக்கு 1.3 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதாக ஒரு தகவல் கூறுகிறது. பில்லியன் என்பது நூறு கோடியாகும்.
செய்தியும், சிந்தனையும்….!
சொல்வது யார்? * மகாத்மா காந்தியின் லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருக்கிறது. - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் >> மதச்சார்பின்மை அவசியம் என்று காந்தியார் சொன்னதற்காக, அவர் உயிரைப் பறித்த ஆர்.எஸ்.எஸின் பிரச்சாரகரா இதைப்பற்றி எல்லாம் பேசுவது? ஒதுக்க முடியவில்லை! *…
மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா தொகுதியில் அதிகரிக்கும் ‘நீட்’ மாணவர் தற்கொலை!
ஜெய்ப்பூர், ஜன. 31 பயிற்சி மய் யங்களுக்கு பெயர் பெற்ற இடமான கோட்டா நகரம் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. நீட், ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் கோட்டாவில் சிறந்த பயிற்சி மய்யங்கள் இருப்பதாக கூறப்படுவதால், நாடு முழுவதிலும் இருந்து…
இராமன் சக்திமீது நம்பிக்கை இல்லையோ!
இராமன் சக்திமீது நம்பிக்கை இல்லையோ! அயோத்தி இராமன் கோவிலைக்கூட அறிவியல் கண்டுபிடிப்பான இடிதாங்கிதான் காப்பாற்றுகிறது. இராமன் சக்திமீது அவ்வளவு நம்பிக்கை?
ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு
சென்னை,ஜன.31- ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங் களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு மற்றும் ஆக்சியானா நிறு வனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்வம் குறித்தும் தமிழ்…
