தமிழில் பாடமாட்டார்களே…?
சீடன்: திருவையாறில் பஞ்சரத்தின கீர்த்தனை கள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி என்று செய்தி வந்துள்ளதே, குருஜி?
குரு: ஆனால், மருந்துக்கும்கூட தமிழில் பாட மாட்டார்களே, சீடா!
குரு – சீடன்
Leave a Comment
தமிழில் பாடமாட்டார்களே…?
சீடன்: திருவையாறில் பஞ்சரத்தின கீர்த்தனை கள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி என்று செய்தி வந்துள்ளதே, குருஜி?
குரு: ஆனால், மருந்துக்கும்கூட தமிழில் பாட மாட்டார்களே, சீடா!
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account