இந்தியாவில் புதிதாக 124 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுடில்லி,ஜன.31- இந்தியா வில் புதிதாக 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட் டுள்ள நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண் ணிக்கை 1,415 ஆக உள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வரு கிறது.…
மோடியை விஞ்சிய நடிகர் யாரும் கிடையாது – நடிகர் பிரகாஷ்ராஜ்
பெங்களூரு,ஜன.31- திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் இந்திய அரசியலில் மோடியை விஞ்சிய நடிகர் யாரும் கிடையாது என்று கூறியுள்ளார். "இந்திய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நடிகர்; அதனால் நடிகர்களுக்கு அரசியலில் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நடிப்பு அல்ல, ஒவ்வொருவரும் எடுக்கும்…
மீண்டும் வன்முறை ஓராண்டைத் தொட்டும் அமைதியிழந்த மணிப்பூர்
இம்பால், ஜன.31 மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித் தது. இதில் நூற்றுக்கும் அதிக மானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பல நாட்கள் வன்முறை நிகழ்வு நடைபெற்றதால், நாடு…
எங்களுக்கு நிதிஷ்குமார் தேவையில்லை ராகுல் காந்தி திட்டவட்டம்
பாட்னா,ஜன.31- பீகார் மாநிலத் தின் புர்னியா பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது;- "பீகார் மாநிலத்தில் சமூக நீதிக்காக 'மகாகத்பந்தன்' கூட்டணி தொடர்ந்து போராடும். எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்…
கீழ வெண்மணி தியாகிகளை கொச்சைப்படுத்துவதா?
ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் சென்னை, ஜன.31 மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை: தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பற்றி கொஞ்சம்கூட அறியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். நினைவுச் சின்னத்தை கேலிக்குரிய அவமானம் என கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பும்…
சென்னை மாதவரத்தில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும்
சென்னை, ஜன.31 வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நேற்று (30.1.2024) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறிய தாவது: கோயம்பேட்டில் இருந்து இயங்கிவந்த அரசு…
தமிழர் தலைவரிடம் திருக்குறள் 3.0 புத்தகம் வழங்கப்பட்டது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வந்திருந்த தினகர் ரத்னசபாபதி, ஆசிரியர் அவர்களை சந்தித்து திருக்குறள் 3.0 புத்தகம் வழங்கினார்.உடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.(30-1-2024,சென்னை
ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் பின்பற்ற வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, ஜன.31 பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசா ணைகள்; பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற் றும் அனைத்து…
இப்படியும் ஒரு செய்தி!
வீட்டை சுத்தம் செய்வதற்கு மனைவியிடம் ரூபாய் 74 ஆயிரம் கட்டணம் கேட்ட கணவர் வீட்டில் ஓய்வில் இருந்தார் கணவர். வீட்டை சுத்தம் செய்யும்படி கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார் மனைவி. சில மணி நேரங்கள் கழித்து அவருக்கு கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் வந்தது.…
தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, ஜன.31 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங் களுக்கு ரூ.135.48 கோடி மதிப் பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யும் வகையில்உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
