தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவர் தொடர்பான கோப்புகள்
மீண்டும் ஆளுநருக்கே அனுப்பியது தமிழ்நாடு அரசுசென்னை, செப். 2- டிஎன்பிஎஸ்சி தலைவராக மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்த ஆளுநரின் கேள்வி களுக்கு விளக்கம் அளித்து பரிந்துரையை மீண்டும் தமிழ் நாடு அரசு அனுப்பியுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை விமான நிலையத்தில் குப்பையில் ஆதார், பான் அட்டைகள்
சென்னை,செப்.2- சென்னை விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வருகை பகுதி,ஆறாவது வாசல் அருகே, குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில், நேற்று (1.9.2023) காலை குவியல், குவியலாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள், மற்றும் அடையாள அட்டைகள்…
சட்டங்களின் பெயர்களை மாற்றுவதை கைவிடாவிட்டால் ஒன்றிய அரசுக்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டம் – பார் கவுன்சில் அறிவிப்பு
சென்னை, செப். 2- மூன்று இந்திய சட்டங்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்திய தண்டனைச் சட்டம் - 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் -1973 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் - 1872…
தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் ரூபாய் 2000 அபராதம்
சென்னை, செப். 2- வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்கா விட்டால் இனி 2000 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட உள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்கள் திறக்கப்பட வேண்டும்: சென்னை நீதிமன்றம் ஆணை
திருச்சி, செப். 2- தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடி வைக்கப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனடி யாக திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வில்,…
ஒரே நாடு – ஒரே தேர்தல்: இந்துராட்டிர செயல் திட்டமே!- வைகோ கண்டனம்
சென்னை,செப்.2- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது:2014இல் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்றதி லிருந்து ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வி முறை,…
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ‘பெண் விடுதலை’ கருத்தரங்கம்
காஞ்சிபுரம்,செப்.2- காஞ்சிபுரம் - வையாவூர் சாலை எச். எஸ் அவென்யூ பூங்காவில் 20.8.2023 அன்று மாலை 5.30 மணி அளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் அய்ந்தாவது நிகழ்ச்சி 'விடுதலை' என்ற தலைப்பில் நடைபெற்றது. ர.உஷா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பேராசிரியர் முனைவர் பா.…
மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகள்
அமைச்சர் க. ராமச்சந்திரன் பேட்டிகாஞ்சிபுரம், செப்.2 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் இரவு நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்குக்காக ரூ.8 கோடி மதிப் பீட்டில் ஜொலிக்கும் வண்ண மின் விளக்கு அலங்காரங்களுடன் ஒளிரும் தோட்டம் அமைக்கப்பட…
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்
அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்காஞ்சிபுரம், செப். 2 காஞ்சிபுரம் ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் அமைச்சர் தா.மோ.அன் பரசன் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…
ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சிக்கு எதிரான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது!
மும்பை,செப்.2- நேற்று (1.9.2023) மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அளித்த அறிக்கையின் விவரம் வருமாறு:அனைவருக்கும் வணக்கம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ‘இந்தியா'…