இந்தியா – கனடா வர்த்தக ஒப்பந்தம் தோல்வி
டொராண்டோ, செப்.3 இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதி காரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.வர்த்தக ஒப்பந் தம் தொடர்பான பேச்சுவார்த்தையை துவங்குவது…
1500 பழங்குடியினருக்கு வீடு கட்ட ரூபாய் 79 லட்சம் நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, செப். 3 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-20-24 நிதியாண்டுக்கான மானியக் கோரிக் கையின்மீது ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசும்போது, பொருளா தாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1,000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி தொடர்வார்
சென்னை, செப்.3 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்றார். அவர் தலைவராக பதவியேற்ற உடன் சந்தித்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகு தியை தவிர்த்து எஞ்சிய 38 தொகுதிகளையும் தி.மு.க.-காங் கிரஸ் கூட்டணி…
விண்வெளி ஆய்வில் சாதிக்கும் தமிழர்கள்
சென்னை, செப்.3 இஸ்ரோவின் சந்திரயான் விண்கலங்களான நிலவுக்கலன் சந்திரயான் 1க்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர் மயில்சாமி அண்ணாதுரை, நிலவுக்கலன் சந்திரயான் 2 க்கு சென்னையை சேர்ந்த வளர்மதி, நிலவுக்கலன் சந்திரயான் 3 விழுப்புரத்தைச் சார்ந்த வீரமுத்துவேல் போன்ற அறிவியல் ஆய்வாளர்கள்…
கோவில் திருவிழாவில் கொலை : இதுதான் பக்தியோ!
ராமநாதபுரம், செப்.3 ராமநாத புரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியில் உள்ள நிறைகுளத்து வள்ளியம்மன் கோவில் திருவிழா ஒரு வாரத்திற்கு மேலாக நடை பெற்று வருகிறது.திருவிழாவை முன்னிட்டு 1.9.2023 அன்று நள்ளிரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க பொந்தம்புளி கிரா…
குரூப் 1 – குரூப் 4 காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அட்டவணை வெளியீடு
சென்னை, செப். 3 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் எஞ்சியுள்ள மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள…
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளில் விரைவு தேவை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
சென்னை, செப். 3 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவற்றை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 111-ஆவது…
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையப் பணிகள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனை
சென்னை, செப்.3 கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையப் பணிகள் தொடர்பாக இந்து சமய அற நிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர் பாபு ஆலோசனை நடத்தினார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டரங்கில், 1.9.2023 அன்று நடைபெற்ற…
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – எதிர்க்கட்சிகள் கண்டனம்
மும்பை,செப்.3- மராட்டிய மாநிலம் ஜால்னாவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பதற்கு கண்டனம் வலுத்துள்ளது. மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஜால்னா மாவட்டத்தில் உள்ள Antarwali Saraati கிராமத்தில்…
புரோகிதர்களின் வாரிசுகளுக்கு உயர்பதவி – மண்ணின் மைந்தர்களுக்கு குலக்கல்வி ஒழியட்டும்சனாதனம் – தந்தை பெரியார்
சிதம்பரத்தில் 22.5.1954ஆம் தேதி நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிட கழக நான்காவது மாநாட்டில், திராவிட தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய பேருரை வருமாறு:மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்த சிதம்பரத்தில் நடைபெறும் தென்னார்க்காடு ஜில்லா…