ஜவஹர் கருணை

அகில இந்திய அபேதவாதிகள் நிருவாகக் கமிட்டிக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு அலகாபாத்துக்குச் சென்றிருக்கும் அபேதவாதிகள் அலகாபாத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினார்கள். அப்பொழுது காங்கிரஸ் லட்சியத்தையும், அபேதவாதிகள் லட்சியத்தையும் ஒப்பிட்டு, இந்தியா சுதந்திரம் பெறுவதோடு காங்கிரஸ் லட்சியம் கைகூடி விடுமென்றும்,…

viduthalai

வெற்றி வெறி மயக்கம்

கள் வெறியை விட அதிகார வெறி மிகக் கொடி யது என்பார்கள். அது மெய்யான அபிப்பிராயம் என காங்கிரஸ்காரர்கள் இம்மாதம் 3ஆம் தேதி சென்னை நகரசபையில் காட்டி விட்டார்கள். காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்றிருப்பதினால் காங்கிரஸ்வாதிகள் மேயராகவும், உதவி மேயராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டதைக்…

viduthalai

3.2.202 சனிக்கிழமை இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா

3.2.202 சனிக்கிழமை இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா காத்தான்கடை: மாலை 4 மணி * இடம்: என்.கே.பி. மகால், காத்தான்கடை * மணமக்கள்: டி.ஜாய் ஜெபகனி - சி.சஞ்சய் * தலைமை: பூ.சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்) * முன்னிலை: பக்தவச்சலம்…

viduthalai

நன்கொடை

மதுரை - உசிலம்பட்டி மாவட்ட கழகத் தலைவர் த.ம.ராஜாராம் என்ற எ.எரிமலை-இரா.மஞ்சுளா இணை யரின் 30ஆம் ஆண்டு திருமண நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்! - - - - -…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மோடி அரசின் இடைக்கால பட்ஜெட்டில், மாநிலங் களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எதுவும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டிரக் ஓ பிரைன் கண்டனம். * ஹேமந்த் சோரனை கைது செய்தது…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1230)

அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசி வருகின்றேன். ஆகவே ஒரு பகுத்தறிவுவாதி என்கின்ற நிலையில் எனக்கு மதப்பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப் பற்றோ எதுவும் இல்லாமல் போனதில்…

viduthalai

திருவள்ளுவர் சிலை-மதச்சாயம் பூசுவதா? கழகப் பொறுப்பாளர்கள் உடனடி நடவடிக்கைக்கு வெற்றி

குன்றத்தூர், பிப். 2- குன்றத் தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவரில் வரைந்த திருவள்ளுவர் படத்திற்கு நெற்றியில் விபூதி பட்டையும் குங் குமமும் படத்தின் பின்ன ணியில் காவி நிறமும் இருப்பது தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக…

viduthalai

விழுப்புரம் இரண்டாமாண்டு புத்தகத் திருவிழா- 2024 (02.02.2024 முதல் 11.02.2024 வரை)

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் விழுப்புரம் இரண்டாமாண்டு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:15 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது…

viduthalai

இதற்கு பெயர்தான் பாசிசம்!

சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேச ஒட்டுமொத்த விமான சேவையையும் ரத்து செய்த பாஜக அரசு ஜார்க்கண்டில் மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, போதுமான சட்டமன்ற உறுப்பினர் ஆதரவும் இருந்த போதும் மற்ற கட்சிகளின்…

viduthalai

18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அட்டை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, பிப் .2 புதிய வாக்காளர்களாகச் சேர்க் கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்கா ளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுஅஞ்சலில் அனுப்பி வைக்கப் படும் என்று தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இது…

viduthalai

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் – டீசல் விலையை குறைக்காதது ஏன்? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி

திருவண்ணாமலை, பிப்.2 பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது ஏன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார். திருவண்ணாமலையில் நேற்றுமுன்தினம் (31.1.2024) இரவு நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமண…

viduthalai