கலைஞர் கருணாநிதி… உடைந்த சிலையின் வரலாறும்… உருவான சிலையின் வரலாறும்!

சென்னை மெரினா கடற்கரைச் சாலை வழியாக, (22-08-2018) சென்றவர்கள் அனைவருமே நிச்சயம் அந்தச் சிலைகளைப் பார்த்து பிரமித்துத்தான் போயிருப்பார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி உயிரோடு இருந்தபோது எந்தத் தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளித்தாரோ, அதேபோல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அவரின் இரண்டு சிலைகளைச்…

viduthalai

அமைதியானார் அய்யா அறிவுக்கரசு! வி.சி.வில்வம்

"திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தனி மனிதர் வாழ்வுமே பொருள் பொதிந்தவை!" செயலவைத் தலைவராக இறுதிக் காலங்களில் பணியாற்றிய அறிவுக்கரசு அவர்களை அறியாதோர் இருக்க மாட்டார்கள்! நம் இயக்கத்தினர் மட்டுமின்றி, அரசியல் கட்சி நண்பர்கள், இன்னபிற அமைப்பினர், அரசு ஊழியர்கள் என அவரின்…

viduthalai

அறிவின் ஆளுமை அய்யா அறிவுக்கரசு அவர்களின் வாழ்க்கைப் பயணச் சுவடுகள்

தந்தை பெரியாரின் தொடக்ககால (1926) அணுக்கத் தொண்டரான சுயமரியாதைச் சுடரொளி கடலூர் மணிப்பிள்ளை (எ) வ.சுப்பிரமணியன்-தையல்நாயகி ஆகியோருக்கு மகனாக 01.11.1940-இல் கடலூரில் பிறந்தவர். இவரது தந்தை பகுத்தறிவு சங்க செயலாளராக இருந்தார். 16.08.1936 இல் தந்தை பெரியாரை அழைத்து சுயமரியாதை படிப்பகம்…

viduthalai

தமிழர் தலைவரின் பார்வையில் அறிவுக்கரசு அவர்களின் சில படைப்புகள்

1. பெரியார் பன்முகம்   அரசு அலுவலர்களின் மாநிலப் பொறுப்பாளராக இருந்து மகத்தான சேவை செய்தவர். படிப்பவர் - நல்ல பேச்சாளர், நினைவு ஆற்றலுடன் எதையும் குறிப்பிட்டுக் கூறும் நாவன்மை படைத்தவர். அத்துடன் அவருக்குச் சீரிய எழுத்தாற்றலும் உண்டு என்று நிரூபிக்கும்…

viduthalai

‘இன்றைய கால கட்டத்தில் மாணவர்களின் உரிமையும், கடமையும்’ என்ற கருத்தரங்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி முழக்கம்!

நிறைவாக தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை சென்னை,பிப்.2- ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று (1.2.2024) நடைபெற்ற ஊர்வலம், கண்டனப்போராட்டத்தில் திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள், பல்வேறு மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதுமிருந்து…

viduthalai

எதிர்க்கட்சியினர் தூண்டிவிட்டனர் என்று வாக்குமூலம் பெற சித்திரவதை! கைதானவர்கள் கண்ணீர் மல்க புகார்

புதுடில்லி, பிப். 2- நாடாளு மன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைதானவர்க ளுக்கு அரசியல் கட்சிகளு டன் தொடர்பு வைத்தி ருந்ததாக ஒப்புக்கொள்ளு மாறு காவல்துறையினர் துன்புறுத்தியதாக கைதான இளைஞர்கள் கண்ணீர் மல்க நீதிபதிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர் 2023 டிசம்பர்…

viduthalai

இதுதான் புதிய இந்தியா.. ராமன் கோயிலுக்கு எதிர்ப்பால் வீட்டை காலி செய்ய உத்தரவாம்

புதுடில்லி, பிப். 2- காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், அவரது மகள் சுரண்யா அய்யர் டில்லியின் ஜாங்புரா பகு தியில் வசித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி சுரண்யா அய்யர் தனது முகநூல் பக்கத்தில், "ராமன் கோயில்…

viduthalai

அரசியல் லாபம் பார்க்கலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. திணிக்க முயற்சிக்கிறது: கே.பாலகிருஷ்ணன்

சென்னை, பிப். 2- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப் பதாவது:- நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள பாஜக…

viduthalai

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு

மாவட்ட ஆட்சியர், அய்.ஜி. உள்பட 17 அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, பிப். 2- தூத்துக்குடி துப் பாக்கிச் சூடு நிகழ்வில் தொடர் புடைய காவல்துறை துணைத் தலை வர், மேனாள் மாவட்ட…

viduthalai

மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி

மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி MCOP. No. 706/2013 ( IIISSJ) அமுதா வயது 44/2023 க/பெ.சாமிநாதன் (லேட்) மற்றும் 4 நபர்கள் ... மனுதாரர் //எதிராக // ராஜேஸ், த/பெ. ஜெயராமன், நெ.185, திருவள்ளுவர்…

viduthalai

சுயமரியாதை இளைஞர் மன்றம்

சென்னை, ஜூன், 1 மேற்படி சங்கத்தின் பொதுக்கூட்டம் 31-5-1936 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு காஞ்சி தோழர் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ. தலைமையின் கீழ்கூடி அடியிற் கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இதுவரையில், சுயமரியாதை இரவுப் பாடசாலை என்ற பெய ருடன் தோழர்…

viduthalai

பித்தாபுரம் மஹாராஜா சமூகம்

ராஜாதி ராஜனே! ராஜமார்த்தாண்டனே! ஏதோ இந்த கஷ்ட காலத்திலே, நீர் அரசியல் நடத்த முன் வந்தது யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. ஏதோ தங்களுடைய தயவினாலே, பத்துப் பேருக்கு அரசியலில் புதிய லேபிள், அரசியல் பிழைப்பு ஏற்பட வழி உண்டாகும் போலிருக்கிறது.…

viduthalai