இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை உலக வங்கி அறிக்கையில் தகவல்
நியூயார்க், செப்.5 உலகின் 5 - ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில், நாட்டில் உள்ள 74…
ரோல்ஸ் ராய் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்
சென்னை, செப்.5 வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்காக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மய்யம் ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில் நுட்ப மய்யம், முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்…
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில் தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, செப். 5- உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில் தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக் கலாம். தமிழ் மொழி வளர்ச்சிக் கென தமிழ்நாடு அரசால் தோற்று விக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணிகள் பல ஆண்டுகளாக…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம், செப். 5- கருநாடகா மாநி லத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து போதிய அளவில் நீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படவில்லை. தென்மேற்கு பருவ மழையும் தீவிரம் அடையாததால் கடந்த ஆகஸ்டு மாதம் முழுவதும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தின் அளவு…
“கல்வி நிறுவனங்களில் தீண்டாமை உயர் ஜாதியினரின் மனப்பான்மையே”
யுஜிசி மேனாள் தலைவர் விமர்சனம்சென்னை, செப். 5- கல்வி நிறுவனங் களில் தீண்டாமையை ஒழிக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களை சட்டமாக்க வேண்டும் என்று யுஜிசி மேனாள் தலைவர் சுகதேவ் தோரட் கூறி னார்.ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதியப் பாகுபாடு…
உதயநிதியின் கருத்துக்கு வலுவூட்டிய கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே
உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்து குறித்து பேசிய கருநாடக மாநில அமைச்சரும் அம்பேத்கர்வாதியுமான பிரியங்க் கார்கே கூறியதாவது,சமத்துவத்தை ஊக்குவிக்காத, மனிதனாக இருப்பதற்கான கண்ணியத்தை உறுதிப் படுத்தாத எந்த மதமும் தன்னை பொறுத்தவரை மதம் அல்ல. சம உரிமை கொடுக்காத, சக…
உதயநிதி ஸ்டாலின் கூறியதில் தவறில்லை : காங்கிரஸ்
சென்னை, செப்.5 சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. வீட்டுப் படிக்கட்டை தாண்டக் கூடாது என சனாதனம்…
உறக்கத்துக்குச் சென்ற ரோவர் மீண்டும் தட்டி எழுப்பப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
பெங்களூரு, செப். 5- நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் 'சந்திரயான்-3' விண் கலம் கடந்த ஜூலை மாதம் 14ஆ-ம் தேதி ஏவப்பட்டது. சந்திர யான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த 'விக்ரம்' லேண்டர் ஆகஸ்ட் 23ஆ-ம் தேதி நிலவின் தென்…
வெங்காயத் தத்துவம்
எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே 'வெங்காயம்' என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் தசை, அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே தசையாகவே…
மதுரை: திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஒரு நாளை தேர்ந்தெடுத்து, ‘‘சமூகநீதி கோரிக்கை நாள்’’ என்று பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்!ஒவ்வொரு வழக்குரைஞர் சங்கத்திலும் தீர்மானம் போடுங்கள்நாம் கேட்பது சலுகை அல்ல, பிச்சை அல்ல - உரிமை! உரிமை!! உரிமை!!!மதுரை, செப்.5 ஒரு நாளை தேர்ந்தெடுத்து, ‘‘சமூகநீதி கோரிக்கை நாள்''…