சனாதனத்திற்கு எதிரான போர் தொடரும் சனாதன ஒழிப்பு மாநாட்டின் மாலை நிகழ்வில் தலைவர்கள் சூளுரை

சென்னை, செப். 5 - சனாதனத்திற்கு எதிரான போர் தொடரும். சனாதனத்தின் முகமாக உள்ள பா.ஜ.க.வை 2024 நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ அணி வீழ்த்தும் என்று தலைவர்கள் சூளு ரைத்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2.9.2023 அன்று…

Viduthalai

ஹிந்து மத கடவுள் சிவ லிங்கம்மீது பாஜக அமைச்சர் கை கழுவிய காட்சிப் பதிவு

சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறதுலக்னோ, செப்.5 உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் சதீஷ் சர்மா. இவர் ராம்பூரியில் உள்ள ஹிந்து மத வழிபாட்டு தலமான சிவன் கோவில் சென்றார். அங்கு உள்ள சிவ லிங்கத்தை அவர் வழிபட்டார். அப்போது, சிவ லிங்கம் மீது…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

5.9.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉 இந்தியா கூட்டணியின் வாக்குகள், போட்டி வேட்பாளர்கள் மூலம் பிரிக்கப்படாமல் ஒன்று சேர்த்தால், பாஜகவை வெற்றி பெறலாம் என்கிறார் கட்டுரையாளர் ஷிகா முகர்ஜி.👉 அய்தராபாத்தில் காங். புதிய செயற்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறும். செப்டம்பர் 17இல் தேர்தல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1087)

மனிதன் பகுத்தறிவுக்குப் புலப்படாத எதற்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் எனது சுயமரியா தைக் கொள்கையின் தாத்பரியம். ஆனால் திராவிடர் களை அடிமைப் படுகுழியுள் தள்ளியுள்ள, அரசியல், மதங்கள், தர்மங்கள், மதப் பிரச்சாரங்கள் போன்ற வற்றால் எந்தப் பயனாவது திராவிடர்களுக்கு ஏற் பட்டது…

Viduthalai

சர்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு விரும்புகிறது – மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி, செப்.5 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ' ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஒன்றிய அரசு மசோதா நிறைவேற்றலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த திட்டத்திற்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.…

Viduthalai

பெரியார் முரசு மறைவு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காரை பெரியார் முரசு (எ) ஆறுமுகம் 93 வயதில் முதுமையின் காரணமாக மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தொடர்ந்து இயக்கப் பணிகளிலும், மந்திரமா?…

Viduthalai

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

 அரசு அலுவலகங்களில் மதச்சார்பின்மை அவசியம்மனுவின் சிலையை அகற்ற வேண்டும்சென்னை, செப். 5 - அரசு அலுவலகங்களில் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற  ‘சனாதன ஒழிப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது.  இந்த மாநாட்டில்…

Viduthalai

குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் ச(சா)தித் திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 நாள்: 6-9-2023 புதன்கிழமை மாலை 4 மணி   இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னைவரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்,  துணைத் தலைவர், திராவிடர் கழகம்முன்னிலை: வீ.அன்புராஜ், வீ.குமரேசன்,  வழக்குரைஞர் அ.அருள்மொழி,   பொறியாளர் ச.இன்பக்கனி,   வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வழக்குரைஞர் பா.மணியம்மை, எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தையன், ஆவடி வெ.கார்வேந்தன்,…

Viduthalai

“இனி உன் பெயர் இராவணன்”

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குன்னூர் சென்ற போது ஒரு தோழர், "தம் பெயர் இராமர்" என அறிமுகம் செய்துள்ளார். "என்னய்யா இராமர்? இனி உன் பெயர் இராவணன்", என்று ஆசிரியர் கூறியிருக்கிறார். உடனே அந்தத் தோழர் அரசாணை, சான்றிதழ்…

Viduthalai

செப்டம்பர் 16இல் தி.மு.க. எம்பிக்கள் கூட்டம்

 சென்னை, செப்.5 தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 18-ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுவதை ஒட்டி தி.மு.க நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். அண்ணா அறிவாலயத்தில் நடை…

Viduthalai