உதயநிதி பேசியதைத் திரித்து ஒரு பிரதமர் பேசலாமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, செப்.7 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய முழு விவரம் அறியாமல் ஒன்றியப் பிரதமர் பேசுவதா?” என்று கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சென்னையில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு…
வள்ளுவர் கோட்டத்தில் ஒரு சங்கநாதம்! – கவிஞர் கலி. பூங்குன்றன்
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (6.9.2023) மாலை "விஸ்வகர்மா யோஜனா" என்னும் ஒன்றிய பிஜேபி அரசின் ச(சா)தித் திட்டத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்ட பொதுக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை
அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்து அதற்கு முரணாக ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடக்கலாமா?‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்தியா' என்பதை ‘சுப்ரீம் கோர்ட் ஆப் பாரத்' என்று சொல்ல முடியுமா?‘இண்டியா' என்று எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் ஒன்றிணைப்பைக் கண்டு அஞ்சுவதே இதற்குக் காரணம்!அரசமைப்புச் சட்டத்தின்மீது…
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! : வைகோ கண்டனம்
சென்னை,செப்.6 - ம.தி.மு.க., பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு…
ஒன்றிய அரசுக்கு இந்தியா என்ற சொல் கசக்கிறதோ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு
சென்னை,செப்.6 - தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு மிழிஞிமிகி என்று பெயர் சூட் டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது.இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தி யாவாக…
இது ஒரு தொடக்கம்தான் – சிதம்பரம் கோவிலை அரசு கைபற்றும்வரை நம் போராட்டம் ஓயாது! – சிதம்பரத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!
👉 சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தம் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?👉 கடவுள் கொடுத்தார் என்பது ஏற்கத்தக்கதா? 👉 தீட்சதர்கள் அடிக்கும் கொள்ளை - இதோ ஆதாரம்! சென்னை, செப்.6 சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தம் என்பதற்கு ஆதாரம் உண்டா? கொள்ளை அடிக்கின்றனர்…
கழகக் களத்தில்
8.9.2023 வெள்ளிகிழமைநடிகமணி டி.வி.நாராயணசாமி அவர்களின் நூற்றாண்டு விழாதியாகராய நகர், சென்னை: மாலை 4:30 மணி இடம்: சர்.பிட்டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர். மாலை 4:30 மணி வில்லிசை - பாரதி திருமகன் (கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் மகன்) தொகுப்புரை: கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் வரவேற்பு: ஜி.இராமகிருஷ்ணன் விழாத் தலைமை:…
‘இந்தியா’ என்ற பெயரை உச்சரிப்பதற்கோ எழுதுவதற்கோ ஒன்றிய அரசு அஞ்சுகிறது இரா.முத்தரசன் பாஜகமீது சாடல்
சென்னை,செப்.6 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: ஜி 20 மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட் டுள்ள விருந்துக்கான அழைப்பை இந்திய குடியரசு தலைவர் அனுப்பி இருக்கிறார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த…
நடக்க இருப்பவை
7.9.2023 வியாழக்கிழமைதிருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் திருச்சி: 5.00.மணி இடம்: பெரியார்மாளிகைபுத்தூர்தலைமை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் செயல் திட்டங்கள் குறித்து மற்றும் இயக்கப் பணிகள் அனைத்து அணியை சேர்ந்த தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவண்: ஞா.ஆரோக்கியராஜ்…
நன்கொடை
கோவிலூர் பொறியாளர் த.வாசு தேவன் (SETWAD (R))துணைவியாரும் பொறியாளர் வா.யாழிநி, மருத்துவர் வா.குழலினி ஆகியோரின் தாயாரும், பொறி யாளர் முனைவர் வா.செந்தில் குமாரின் வளர்ப்புத் தாயாருமான பத்மினி வாசுதேவன் அவர்களின் 19ஆவது நினைவு நாள் (6.9.2023) நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு…